வந்தாச்சு சோனியின் புதிய ஸ்மார்ட் கிளாஸ், கூகுளுக்கு போட்டியை கொடுக்குமா
கூகுள் கிளாஸ் வகைகளுக்கு போட்டியாக சோனி நிறுவனம் புதிய வகை ஸ்மார்ட் கிளாஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி ஸ்மார்ட் கிளாஸ் வகைகளின் முதல் ஸ்மார்ட் கிலாஸ் மாடலை லென்ஸில் இன்டிகேரேட்டெட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#2
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#3
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#4
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#5
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#6
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#7
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#8
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#9
சோனி ஸ்மார்ட் கிலாஸ்

#10
சோனி ஸ்மார்ட் கிலாஸ்
ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனின் இரண்டாவது ஸ்கிரீனாக சோனி ஸ்மார்ட் ஐ கிலாஸ் விளங்குகிறது. பார்வையாளர்களுக்கு 2 மீட்டர் தொலைவில் பச்சை நிற காட்சிகளை பிரதிபலிக்க சிறிய வகை ப்ரொஜெக்டர் மற்றும் ஹோலோகிராம் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கிலாஸ் வகைகளின் இடது புறத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இது ப்ளூடூத் மற்றும் வைபை மூலம் ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டு ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களை உபயோகிக்க வழிவகுக்கும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் சோனி ஸ்மார்ட் கிளாஸ் வகைகளின் போட்டோக்களை பாருங்கள்.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications