அட., இது எல்லாத்துக்கும் தள்ளுபடிங்க- சோனி ஆடியோ சாதனம் வாங்க சரியான நேரம்: உலக இசை தின சலுகை!

|

சோனி இந்தியா உலக இசை தினத்திற்கான நான்கு நாள் விற்பனையை அறிவித்துள்ளது. இது ட்ரூ வயர்லெஸ் இயர்பட், ஹெட்ஃபோன்கள், சவுண்ட்பார்கள் மற்றும் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வரையிலான பல வகை ஆடியா தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. இந்த அறிவிப்பு ஆடியோ பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

சோனி இந்தியா

சோனி இந்தியா

சோனி இந்தியா இந்த விற்பனையானது ஜூன் 21, 2021 வரை நேரலையில் இருக்கும் என கூறப்படுகிறது. சோனி சில்லறை கடைகள், www.shopatSC.com போர்டல், இகாமர்ஸ் போர்ட்டல்களான அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய தளங்களில் இது கிடைக்கும். உலக இசை தினத்தை முன்னிட்ட ஆடியோ தயாரிப்புகளில் சிறப்பு விலை சலுகை வழங்கப்படுகிறது.

சோனி டபிள்யூஎச்-சிஎச்510 சலுகை

சோனி டபிள்யூஎச்-சிஎச்510 சலுகை

தள்ளுபடி விலை: ரூ.2990

நிர்ணய விலை: ரூ.4990

சோனி WH-CH510 சாதனத்துக்கு நிறுவனம் 40% தள்ளுபடி வழங்குகிறது. தற்போது இந்த சாதனத்தை ரூ.2990 ஆக வாங்கலாம்.

சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்

சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்

சோனி SRS-XB12 எக்ஸ்ட்ரா பேஸ் வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

தள்ளுபடி விலை: ரூ.3316

நிர்ணய விலை: ரூ.4990

சோனி SRS-XB12 எக்ஸ்ட்ரா பேஸ் வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு 33% தள்ளுபடி கிடைக்கிறது. வயர்லெஸ் வாட்டர் ப்ரூஃப் ப்ளூடூத் ஸ்பீக்கர் ரூ.3316 என்ற விலையில் கிடைக்கும்.

சோனி WH-1000XM4

சோனி WH-1000XM4

தள்ளுபடி விலை: ரூ.24,990

நிர்ணய விலை: ரூ.29,990

சோனி WH-1000XM4 சாதனத்திற்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் சோனி உலக இசை தின விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.24,990 என்ற விலையில் வாங்கலாம்.

Sony WI-XB400 இன் இயர் ஹெட்போன்கள்

Sony WI-XB400 இன் இயர் ஹெட்போன்கள்

Sony WI-XB400 வயர்லெஸ் ப்ளூடூத் கூடுதல் பேஸ் இன் இயர் ஹெட்போன்கள் தற்போது 33% தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது.

தள்ளுபடி விலை: ரூ.3299

நிர்ணய விலை: ரூ.4990

சோனி எச்டி-ஜி700 சப்வூஃபர்

சோனி எச்டி-ஜி700 சப்வூஃபர்

சோனி எச்டி-ஜி700 3.1சிஎச் டோல்பி அட்மோஸ் டிடிஎஸ்-எக்ஸ் சவுண்ட்பார் வயர்லெஸ் சப்வூஃபருக்கு 22% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விலை: ரூ.36,990

நிர்ணய விலை: ரூ.47,990

சோனி MDR-EX14AP வயர்ட் எக்ஸ்ட்ரரா பேஸ் இன் இயர் ஹெட்போன்கள்

சோனி MDR-EX14AP வயர்ட் எக்ஸ்ட்ரரா பேஸ் இன் இயர் ஹெட்போன்கள்

தள்ளுபடி விலை: ரூ.776

நிர்ணய விலை: ரூ.1290

சோனி MDR-EX14AP வயர்ட் எக்ஸ்ட்ரரா பேஸ் இன் இயர் ஹெட்போன்களுக்கு 39% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சோனி டிபிள்யூஐ-சி400 வயர்லெஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் இன் இயர் ஹெட்போன்கள்

சோனி டிபிள்யூஐ-சி400 வயர்லெஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் இன் இயர் ஹெட்போன்கள்

தள்ளுபடி விலை: ரூ.3299

நிர்ணய விலை: ரூ.3990

சோனி டிபிள்யூஐ-சி400 வயர்லெஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் இன் இயர் ஹெட்போன்களுக்கு 17% தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

சோனி WH-CH710N வயர்லெஸ் நாய்ஸ் ரத்து ஹெட்போன்கள்

சோனி WH-CH710N வயர்லெஸ் நாய்ஸ் ரத்து ஹெட்போன்கள்

தள்ளுபடி விலை: ரூ.7990

நிர்ணய விலை: ரூ.14990

சோனி WH-CH710N வயர்லெஸ் நாய்ஸ் ரத்து ஹெட்போன்கள் 46% வரை தள்ளுபடிகள் வழங்கபடுகின்றன.

சோனி எச்டி-ஆர்டி40 ரியல் 5.1சேனல்

சோனி எச்டி-ஆர்டி40 ரியல் 5.1சேனல்

சோனி எச்டி-ஆர்டி40 ரியல் 5.1சேனல் டோல்பி டிஜிட்டல் டால்பாய் சவுண்ட்பார் ஹோம் தியேட்டர்

தள்ளுபடி விலை: ரூ.23,990

நிர்ணய விலை: ரூ.29,990

சோனி எச்டி-ஆர்டி40 ரியல் 5.1சேனல் டோல்பி டிஜிட்டல் டால்பாய் சவுண்ட்பார் ஹோம் தியேட்டருக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சோனி எச்டி-எஸ்350 2.1சேனல் சவுண்ட்பார்

சோனி எச்டி-எஸ்350 2.1சேனல் சவுண்ட்பார்

தள்ளுபடி விலை: ரூ.16,990

நிர்ணய விலை: ரூ.24990

சோனி எச்டி-எஸ்350 2.1சேனல் சவுண்ட்பார் சாதனத்துக்கு 32% தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

சோனி எச்டி எஸ்20ஆர் 5.1 சேனல் டால்பை டிஜிட்டல் சவுண்ட் பார்

சோனி எச்டி எஸ்20ஆர் 5.1 சேனல் டால்பை டிஜிட்டல் சவுண்ட் பார்

தள்ளுபடி விலை: ரூ.14,990

நிர்ணய விலை: ரூ.19,990

சோனி எச்டி எஸ்20ஆர் 5.1 சேனல் டால்பை டிஜிட்டல் சவுண்ட் பார் சாதனத்துக்கு 25% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony Announced Exclusive Discount to its Accessories For World Music Day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X