அட..டிப்ளமோ படித்த இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் அதிகபட்ச சம்பளம்.!
அதன்பின்பு 2015-ம் ஆண்டு டெல்லியில் இருக்கும் ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புக்குச் சேர்ந்துள்ளார்.
இப்போது உள்ள இளைஞர்கள் பல்வேறு துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்,அதன்படி டெல்லியை சார்ந்த இஞ்னியரிங் டிப்ளமோ படித்த மாணவருக்கு அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் ரூ.70 லட்சம்
சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

குறிப்பாக டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பல்கலைக்கழகத்தில் இஞ்னியரிங் டிப்ளமோ படிப்பை முடித்தார் முகமது அமீர் அலி என்பவர். இவரது தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது அமீர் அலி
மேலும் முகமது அமீர் அலி 12 வகுப்பில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அவருக்கு இஞ்சினியரிங் பட்டப்படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்பு 2015-ம் ஆண்டு டெல்லியில் இருக்கும் ஜமியா மில்லியா இஸ்லமியா
கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்புக்குச் சேர்ந்துள்ளார்.

1.8 லட்சம் டாலர்
பின்ப படிப்பை முடித்த அவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரஸ்ஸன் மோட்டார் வெர்க்ஸ்(Frission Motor Werks) என்ற நிறுவனம் 1.8 லட்சம் டாலர் சம்பளத்தில் வேலை கொடுத்திருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் சம்பளம் ஆகும்

அதிகபட்ச ஆண்டுச் சம்பளம்
குறிப்பாக இந்திய அளவில் டிப்ளமோ படித்த ஒருவருக்கு கிடைத்த அதிகபட்ச ஆண்டுச் சம்பளம் இதுவே ஆகும். மேலும் பாட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம்(Battery Management System) என்ற அவரது புராஜெக்ட் இந்த வேலையை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

எலெக்ட்ரிக் பைக்
முகமது அமீர் அலி கூறியது என்னவென்றால் தன்னுடைய வெற்றி பெற்றால் செலவே இல்லாமல் எலெக்ட்ரிக் பைக்,எலெக்ட்ரிக் கார் போன்ற வாகனங்களை இயக்க முடியும் என்று முகமது அலி தெரிவித்துள்ளார். இப்போது புரோடோ டைப் என்ற தனது புராஜெட் பற்றிய வீடியோவை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் முகமது அலி. இந்த வீடியோ பிரிஸ்ஸன் மோட்டார் நிறுவனத்தைக் கவர்ந்தால் முகமது அலிக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications