Home
News

புல்லட்டை கையில் பிடிக்கிறார் தண்ணீர் மீது நடக்கிறார் இவர்...

By Keerthi

முன்பெல்லாம் மேஜிக் ஷோக்கள் கூட்டம் கலை கட்டும் அவர்களும் ஆளை மறையவைப்பது, புறாவை வரவைப்பது என்று சின்ன சின்ன மேஜிக்களை காட்டி கல்லா கட்டி வந்தார்கள்.

ஆனால் இன்று இணையம் பிரபலம் ஆகியவுடன் இதெல்லாம் அவர்களுக்கு எடுபடாமல் போய்விட்டது காரணம் அதில் அவர்கள் செய்யும் கோல் மால் எல்லாம் வெளியே வந்துவிட்டது.

இதனால் நம்மூரில் மேஜிசியன்ஸ் எண்ணிக்கை குறைந்தாலும் வெளிநாட்டில் அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள் அதற்கேற்ப்ப அவர்களும் சின்ன குழந்தை மேஜிக் செய்யாமல் நம்மை அசரவைக்கும் படியே செய்கின்றனர்.

அதன்படி இன்றுவரை உலகமே சில மேஜிக்குகள் எப்படி நடந்தது என்று குழம்பி கொண்டிருக்கிறது அந்த மேஜிக்குகளை தான் தற்போது நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

இவரது பெயர் டேவிட் காப்பர் பீல்டு இவர் செய்த மேஜிக் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை அப்படியே மறையவைத்தார்... இதோ அதை வீடியோவாக பாருங்கள்

#2

இவரது பெயர் டேவிட் பிளேன் இவர் 63 மணி நேரம் ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிருடன் வெளிவந்தார்

#3

இவரை பாருங்கள் இவர் தனது தலையை தனியே எடுத்து காண்பிப்பார்...

#4

இவரது பெயர் டேவிட் காப்பர் பீல்டு இவர் செய்யும் மேஜிக்கை பாருங்கள் இவர் பறக்கிறார்

#5

இவர் செய்யும் இந்த சாகசத்தை பாருங்கள்..

#6

இவரது பெயர் ரிச்சார்டு ரோஸ் இவர் செய்யும் சாகசத்தை பாருங்கள்

#7

டேவிட் பிளேன் எப்படி காபியிலிருந்து நாணயம் உருவாக்குகிறார் என்று பாருங்கள்

#8

DERREN BROWN செய்யும் மேஜிக் சற்றி வித்தியாசமானது

#9

Lance Burton Roler coaster மேஜிக்கில் புகழ் பெற்றவர்

#10

இது Blackthorne இவர் செய்யும் மேஜிக்கை பாருங்கள்

#11

இவர்கள் நம்ம விஜயகாந்த மாதிரிங்க புல்லட்ட வெறும் கைலயே புடிங்கறாங்க

#12

இவரது பெயர் harru hauddini இவர் கை காலை கட்டி தண்ணீருக்குள் போட்டாலும் வெளி வந்துவிடுவார்

#13

David Blaine இவர் செய்யும் மேஜிக்கை பாருங்கள் பல்லை கழட்டி கையில் கொடுக்கிறார்

#14

இதுவும் டேவிட் தான் இந்த முறை அவர் 1 டாலர் நோட்டை 100 டாலர் நோட்டாக மாற்றுகிறார்

#15

இவரது பெயர் Criss Angel இவர் தண்ணீரின் மீது நடப்பவர்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X