தமிழ்நாடு அரசின் கைவினை பொருட்கள் ஸ்னாப்டீல் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டம்

Written By:

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கைவினை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல்.காமுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கைவினை பொருட்கள் ஸ்னாப்டீல் மூலம் விற்பனை

இதையடுத்து ஸ்னாப்டீல் தளத்தில் பூம்புகார் என்ற ஸ்டேர் தனியாக உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்நதத்தின் மூலம் கைவினை பொருட்களின் விற்பனை முன்பு இருந்ததை விட அதிகரிக்கும் என்று ஸ்னாப்டீல் நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

 

English summary
Tamil Nadu government-owned Handicrafts Development Corporation has tied up with e-commerce retailer Snapdeal.com for sale of traditional handicrafts from the state.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot