ஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி!

By Meganathan
|

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் எல்லா நிறுவனங்களும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்குவதாக அறிவித்து வருகின்றன. தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான்.

நேரடியாக ஐபோன் வாங்க ஆன்லைன் உங்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. இங்கு அதிகச் சலுகையில் புத்தம் புதிய ஐபோனினை வாங்குவது எப்படி என்பதைப் பார்ப்போமா??

தள்ளுபடி

தள்ளுபடி

ஸ்னாப்டீல் தளத்தில் புத்தம் புதிய ஆப்பிள் ஐபோன் 7 கருவி அதிகபட்சம் ரூ.7000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கின்றது. உடனே இதற்கு ஆயிரம் விதிமுறைகள் இருக்கும் என எண்ண வேண்டாம். அடுத்து வருவனவை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எஸ் பேங்க்

எஸ் பேங்க்

ஸ்னாப்டீல் ஐபோன் தள்ளுபடியானது எஸ் பேங்க் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் இந்த அரிய சலுகை கருவிகளின் இருப்பு இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகின்றது.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

இந்தச் சலுகையின் மூலம் பயனர்களுக்குப் புத்தம் புதிய ஐபோன் கருவி வழங்கப்படுவதோடு, பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.20,000 வரை கூடுதல் தள்ளுபடியும் பெற முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாடல்

மாடல்

இந்த எக்ஸ்சேன்ஜ் விலையானது பயனர்கள் வழங்கும் கருவிகளைப் பொருத்து வேறுபடம் என ஸ்னாப்டீல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்

முன்பு ஐபோன் 7 கருவிக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இச் சலுகை ஐபோன் 7 பிளஸ் கருவிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீபாவளி

தீபாவளி

கடந்த வாரமும் அன்பாக்ஸ் தீபாவளி சலுகை ஸ்னாப்டீல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு பயனர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கியது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வங்கி

வங்கி

ஐபோன் கருவிகள் மட்டுமின்றி எச்டிஎஃப்சி வங்கி பயனர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் போது சுமார் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு ஸ்னாப்டீல் சார்பில் எக்ஸ்சேன்ஜ் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் ஆப்பிள் ஐபோன் 6எஸ், லீஇகோ லீ மேக்ஸ் 2, சாம்சங் கேலக்ஸி ஜெ3 போன்ற கருவிகளும் அடங்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Snapdeal Sale Offers Rs. 7,000 Discount on iPhone 7

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X