Home
News

ஆன்லைனில் தமிழில் ஷாப்பிங் செய்ய ஸ்னாப்டீல்.!!

By Meganathan

இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் ஜனவரி 26, 2016 முதல் பல மொழிகளை கொண்ட புதிய இன்டர்ஃபேஸ் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. புதிய இன்டர்ஃபேஸ் மூலம் மொழி பிரச்சனை இல்லாமல் அனைவரும் ஸ்னாப்டீல் தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தமிழில் ஷாப்பிங் செய்ய ஸ்னாப்டீல்.!!

இன்று முதல் ஸ்னாப்டீல் மொபைல் செயலியில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பயன்படுத்த முடியும் என்பதோடு ஜனவரி 26, 2016 முதல் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடா, மலையாளம், ஒரியா, அஸ்ஸாமீஸ் மற்றும் பஞ்சாபி என 11 மொழிகளில் இயக்க முடியும்.

புதிய இன்டர்ஃபேஸ் மூலம் கூடுதலாக 130 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக ஸ்னாப்டீல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த இன்டர்ஃபேஸ் ஸ்னாப்லைட் மூலம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் குறைந்த அளவு இண்டர்நெட் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Snapdeal mobile website will be available in Tamil. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X