மார்ஸ் கிரகத்திற்க்கு பாம்பு ரோபோட் !!!

Written By:

இதுவரை நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு நான்கு ரோபோட்களை அனுப்பியுள்ளது. 1997ல் சோஜோர்னர் (sojourner) என்ற ரோபோ, 2003ல் ஸ்பிரிட் (spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) என இரண்டு ரோபோக்கள், இந்த வருடம் அனுபப்பட்ட குரியோஸிட்டி ஆகியவையே அந்த ரோபோட்களாகும்.

இந்த ரோபோட்கள் அனைத்தும் சூர்ய சக்தியில் இயங்கக்கூடிய 6 சக்கரங்கள் கொண்ட ரோபோட்கள் ஆகும். இந்த ரோபோட்களுக்கு மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின் மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு.

இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் இருக்கும் மண்ணை சோதனை செய்து அதை பற்றிய தகவலை பூமிக்கு அனுப்பும். ஆனால் இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் உள்ள சில முக்கியமான இடங்களுக்கு சென்று மண்ணை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை.

மேலும் இந்த மண்ணை பூமிக்கும் கொண்டு வர வேண்டும். அதை பூமிக்கு கொண்டு வந்தால் இங்கு உள்ள விஞ்ஞானிகள் அதை இன்னும் நுட்பமாக பரிசோதிப்பார்கள். அதற்க்காகவே பாம்பு ரோப்பாட்டை (snake robot) அடுத்து மார்ஸ்க்கு பரிசீலனை செய்கின்றனர்.

பொதுவாகவே பாம்பு அனைத்து நிலப்பரப்பிலும் வாழும் உயிரினமாகும். இது தனது உடல் வாகு காரணமாக எளிதாக நிலப்பரப்புகளில் பயணம் செய்யும் அதனால் தான் பாம்பு வடிவத்தில் ரோபோவை மார்ஸ் கிரகத்திற்க்கு அனுப்ப எண்ணுகின்றனர்.

பாம்பு வடிவ ரோபோட் மார்ஸ் கிரக்கத்தில் உள்ள மத்த ரோபோட்கள் செல்ல முடியாத இடத்திற்க்கு சென்று மண்ணை பரிசோதிக்க உதவும் என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்து. கீழே உள்ள சிலைட்சோவில் ரோபோட்களின் சில படங்களை பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரோபோட்

பாம்பு ரோபோட்


பாம்பு வடிவ ரோபோட்

 ரோபோட்

பாம்பு ரோபோட்


பாம்பு வடிவ ரோபோட்

 ரோபோட்

பாம்பு ரோபோட்


பாம்பு வடிவ ரோபோட்

 ரோபோட்

மார்ஸ் ரோபோட்

ரோபோட்களின் படங்கள்

ரோபோட்

மார்ஸ் ரோபோட்

ரோபோட்களின் படங்கள்

ரோபோட்

மார்ஸ் ரோபோட்

ரோபோட்களின் படங்கள்

ரோபோட்

மார்ஸ் ரோபோட்

ரோபோட்களின் படங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்