Home
News

சமீபத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன்கள்.!

தீபாவளி பட்டாசு போல் ஸ்மார்ட்போன்களும் வெடிக்க ஆரம்பித்து விட்டன. பேட்டரி கோளாறு காரணமாக அவை வெடிக்கின்றன எனக் கூறப்பட்டாலும், இதற்கான தீர்வு எட்டப்படாமலே இருக்கின்றன.

By Meganathan

ஸ்மார்ட்போன் கருவிகள் வெடிப்பது சர்வ சாதாரண விடயமாகி விட்டது. விலை உயர்ந்த கருவிகளில் இருந்து மலிவு விலை கருவிகள் வரை எல்லாமே வெடித்துச் சிதறுகிறது. புதியது, பழையது எனப் பாரபட்சமின்றி ஸ்மார்ட்போன்கள் வெடிக்கின்றன.

சாம்சங் போனோ அல்லது லைஃ போனோ பேட்டரி பிழை எனில் எல்லாமே வெடிக்கத் தான் செய்யும். துவக்கத்தில் இருந்து இன்று வரை ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றன.

இங்குச் சமீபத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளோம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் கேலக்ஸி நோட் 7

சாம்சங் நிறுவனத்திடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 7 உலகின் பல்வேறு நாடுகளிலும் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து விற்பனை நிறுத்தப்பட்டன.

ஐபோன் 7

ஐபோன் 7

கேலக்ஸி நோட் 7 கருவியைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 கருவி வெடித்துச் சிதறியது. கார் ஒன்றில் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 காரை சேதப்படுத்தியது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லைஃப் வாட்டர் 1

லைஃப் வாட்டர் 1

சந்தையை அதிர வைக்கும் சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் லைஃப் வாட்டர் 1 கருவி பிரவுஸிங் செய்யும் போது வெடித்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

கேலக்ஸி நோட் 7 கருவியைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியும் வெடித்துச் சிதறியது. இரவு முழுக்கச் சார்ஜ் செய்த காரணத்தினால் வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ5

சாம்சங் கேலக்ஸி ஜெ5

சில தினங்களுக்கு முன் சாம்சங் கேலக்ஸி ஜெ5 கருவி ஒன்று வெடித்துச் சிதறியது. கருவியில் இருந்து புகை வெளியானதைத் தொடர்ந்து வெடித்துச் சிதறியது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Smartphones That Exploded Recently
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X