ரூ.5,000க்கு தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை குறைந்த பட்ஜெட்டில் துவங்கி விலை உயர்ந்த ரகம் வரை எண்ணற்ற மாடல்கள் சந்தையை அலங்கரித்து வந்தாலும் இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்சமயம் சந்தையில் விற்பனையாகி வரும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

மோட்டோரோலா மோட்டோ ஈ ஜென் 1

மோட்டோரோலா மோட்டோ ஈ ஜென் 1

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.3 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1 ஜிபி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1980 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் ஹானர் பீ

ஹூவாய் ஹானர் பீ

ரூ.4,499க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1730 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ319

லெனோவோ ஏ319

ரூ.4,378க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1500 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் க்ளவுட் எம்5 -II

இன்டெக்ஸ் க்ளவுட் எம்5 -II

ரூ.4,699க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் FWVGA TN டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎச் பேட்டரி

கார்பன் ஸ்பார்க்கிள் V

கார்பன் ஸ்பார்க்கிள் V

ரூ.3,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1700 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ப்ரோ

ரூ.4,496க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் WVGA கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.0 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ5 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்
2 எம்பி ப்ரைமரி கேமரா
512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1500 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா என்11

இன்டெக்ஸ் அக்வா என்11

ரூ.3,649க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
512 எம்பி ரேம்
1600 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ065

ரூ.3,650க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
டூயல் கோர் 1300 எம்எச்இசட் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட்
2 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎச் பேட்டரி

சோலோ க்யூ500எஸ் ஐபிஎஸ்

சோலோ க்யூ500எஸ் ஐபிஎஸ்

ரூ.4,199க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் எம்டிகே குவாட் கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி
1500 எம்ஏஎச் பேட்டரி

சோலோ க்யூ610எஸ்

சோலோ க்யூ610எஸ்

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
1700 எம்ஏஎச் பேட்டரி

 
Read more about:
English summary
Check out here the Smartphones to survive Indian Monsoons available under Rs 4,999. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X