Home
News

மெட்டல் வடிவமைப்பு கொண்ட தலை சிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

இன்று ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுவது அதன் வடிவமைப்பு மற்றும் அதை வடிவமைக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் தான்.

வியப்பூட்டும் விசித்திரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ்

சரியான எடை, அளவு, வடிவமைப்பு தரம் உள்ளிட்ட அனைத்தும் சீராக கலந்து போனை வாடிக்கையாளர்களின் கைகளில் சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும். இன்று இவை அனைத்தையும் வழங்கும் போன் என்றால் அவை நிச்சயம் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்

அந்த வகையில் மெட்டல் மற்றும் கிளாஸ் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ்

சாம்சங் நிறுவனத்திற்கு மெட்டல் வடிவமைப்பு ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன எனலாம். இந்நிறுவனத்தின் கேலக்ஸி ஆல்பா, ஏ3, ஏ5 மற்றும் ஏ7 போன்ற மாடல்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.

சோனி எக்ஸ்பீரியா இசட்3

சோனி எக்ஸ்பீரியா இசட்3

சோனி நிறுவனத்தின் இசட்3 வடிவமைப்பு மற்றும் அதற்கேற்ற சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது போனின் விற்பனையை அதிகமாக்கியுள்ளது.

ஒப்போ ஆர்1 எக்ஸ்

ஒப்போ ஆர்1 எக்ஸ்

ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் 2ஜிபி ரேம் கொண்ட ஒப்போ ஆர்1 சி வடிவமைப்பிலும் எவ்வித குறையும் வைக்கவில்லை என்று கூறலாம்.

ஹூவாய் அசெண்டு பி7

ஹூவாய் அசெண்டு பி7

சிறப்பான வடிவமைப்பு ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 910 எஸ்ஓசி 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ நோட் மற்றும் எம்ஐ நோட் ப்ரோ

சியோமி எம்ஐ நோட் மற்றும் எம்ஐ நோட் ப்ரோ

எம்ஐ நோட் ப்ரோ 64-பிட் ஸ்னாப்டிராகன் 810 எஸ்ஓசி 4ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. எம்ஐ நோட் எஸ்டி 801 மற்றும் 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

ப்ளூ விவோ IV

ப்ளூ விவோ IV

5.5 எம்எம் ப்ளூ விவோ IV மீடியாடெக் 6592 பிராசஸர் 2ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

ப்ளூ விவோ ஏர்

ப்ளூ விவோ ஏர்

இந்த ஜியோனி ஸ்மார்ட்போன் எம்டி 6592 எஸ்ஓசி மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் அட்டகாசான வடிவமைப்பை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
check out here the smartphones made with beautiful metal and glass. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X