2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்ப்பனை 62சதவீதம் இருக்கும்.! கார்ட்னர் கூறுகிறது..!

By Prakash
|

தற்போது உலக நாடுகள் பொருத்தவரை அதிகமாக உபயோகப்படுத்துவது ஸ்மார்ட்போன் தான். ஆனால் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்துவது இல்லை. இதனால் ஸ்மார்ட்போன் விற்ப்பனையில் பல சதவீதம் குறைந்தே காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து இயக்கங்களும் எளிதாக இருக்கும். ஆனால் இதன் விலைப் பொருத்தமாட்டில் மிக அதிகமாக இருக்கின்றது, இதனாலே பல மக்கள் இதை விரும்புவதில்லை.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்கள் பல தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல நாட்டு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்கின்றன, ஆனால் அதன் விலைப் பல மடங்காக இருப்பதால் விற்பனையில் சரிவர போவதில்லை.

ஸ்மார்ட்போன் சாப்ட்வேர்:

ஸ்மார்ட்போன் சாப்ட்வேர்:

பெரும்பாலும் அயல்நாட்டு நிறுவனங்களிகன் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருக்கும் இதன் விலை மிகஉயர்வு. ஸ்னாப்ட்ராகன் மேலும் ஆண்ட்ராய்டு 7.0, குவால்காம் போன்ற என்னற்ற சாப்ட்வேர் அம்சங்கள் தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளன.

ஸ்மார்ட்போன் விறப்பனை:

ஸ்மார்ட்போன் விறப்பனை:

பொதுவாக ஸ்மார்ட்போன்கள் மொபைல்சந்தைக்கு வரும்போது ஏதாவது ஆபர் உடன்வருகிறது, பெரும்பாலும் இவற்றை மக்கள் மதிப்பதில்லை காரணம் ஆபரை விட அதிகஅளவு விலை அந்தமொபைல்க்கு இருக்குமென மக்களுக்கு தெரியும். எனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் அதிக அளவு விற்ப்பனை செய்யப்படுவதில்லை.

ஸ்மார்ட்போன்கள் சிறப்பு:

ஸ்மார்ட்போன்கள் சிறப்பு:

ஸ்மார்ட்போன்கள் சிறப்பு பொருத்தமாட்டில் பல ஆவணங்களை இதில் வைத்துக்கொள்ளலாம், மேலும் வங்கி இயக்கங்களை இதில் கவனித்துக்கொள்ளலாம், மேலும் துள்ளியமாக போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் ஆற்றல் கொண்டவை ஸ்மார்ட்போன.

பாதிப்புகள்:

பாதிப்புகள்:

இதன் பாதிப்பு பொருத்தவரை அதிகநேரம் வலைதளத்தில் இயங்கினால் பேட்டரி வெப்பம் அடைந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. மேலும் சார்ஜ்செய்து கொண்டே கால் அழைப்புகளைப்பேசினால் அதிகமான பக்கவிளைவு ஏற்ப்படும்.

 கார்ட்னர் அறிக்கை:

கார்ட்னர் அறிக்கை:

இந்தியாவில் வரும் 2018-ஆம் ஆண்டில் அதிக அளவு ஸ்மார்ட்போன்கள் விற்ப்பனை செய்யப்படும் என கார்ட்னர் ஒரு அறிக்கை விட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் 62சதவீதம் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக அளவு விற்ப்பனை செய்யப்படும், என கார்ட்னர் இயக்குனர் அன்சுல் குப்தா கூறியுள்ளார்.

அயல்நாட்டு நிறுவனம்:

அயல்நாட்டு நிறுவனம்:

சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற உலகளவிய விற்பனையாளர்கள் இந்திய சந்தையில் தங்கள் பங்குகளை வளர்ச்சி செய்ய தற்ப்போது திட்டமிட்டுள்ளனர். மேலும் ஓபோ, விவோ, சியோமி, லெனோவா போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்புகளை தற்போது பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.

மேலும்படிக்க;எச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..!

மேலும்படிக்க;எச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..!

எச்டிசி யு மொபைல் விரைவில் வருகிறது - மே 16..!

Best Mobiles in India

Read more about:
English summary
Smartphones to Comprise 62 Percent of Mobile Sales in India; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X