ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் கண்பார்வை போகும்!!!

Written By:

நீங்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்து பவரா அப்படியென்றால் இதை படிங்க பாஸ், பார்ப்பதற்கு அழகாக தெரியும் எந்த பொருளும் நமக்கு கேடுகளையே அதிகம் செய்கின்றன.

அதுவும் மொபைல் பற்றி நாம் சொல்லவே வேண்டாம் அதன் கதிர் வீச்சை பற்றி நாம் பேச ஆரம்பித்தால் நாமும் பேசி கொண்டே போகலாம்.

இப்ப அது இல்லீங்க விஷயம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தின கண் பார்வை குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஆய்வின் படி ஒரு மனிதன 2 மணி நேரம் தனது ஸ்மார்ட் போன் திரையை பார்த்துக் கொண்டு இருந்தால் அவனது கண் பார்வை நாளாக நாளாக குறையத் தொடங்கும்.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் கண்பார்வை போகும்!!!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

மேலும் குழந்தைகள் அதில் அதிகமாக கேம் விளையாண்டால் விரைவில் அவர்களுக்கு கண்ணாடி போடத்தான் வேண்டும்.

ஏற்கனவே டி,வி பார்த்து பார்த்து குழந்தைகளின் கண்கள் வீணாகி கொண்டு இருக்கின்றன, மேலும் அவர்கள் இந்த சிறிய வயதில் கண்ணாடி போடுவதற்கு டி.வி தான் முக்கிய காரணமாகும்.

இந்த அட்டவணையில் தற்போது ஸ்மார்போன்களும் சேர்ந்துள்ளது எனவே நாம் அளவாக மொபைலை பயன்படுத்துவோம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot