பெரிய பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியீடு..!!
oi
-Meganathan
By Meganathan
சிறிய இடைவெளிக்கு பின் இன்டெக்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய கருவியானது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

புதிய இன்டெக்ஸ் பவர் II ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமராவும், 2 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 மூலம் இயங்குகின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
smartphone with 4000mAh battery launched at Rs 6,490. Read more in Tamil.
Story first
published: Tuesday, September 22, 2015, 16:15 [IST]
Other articles published on Sep 22, 2015


Click it and Unblock the Notifications
