ஸ்மார்ட்போன் - பார்த்து பத்திரம் பாஸ்..!

By Meganathan

பல நாள் கனவு கண்டு, பலரை கொடச்சல் கொடுத்து, பின் ஏதேதோ செய்து, புதிய ஸ்மார்ட்போன் வாங்கி அடுத்த சில மணி நேரங்களில் இவை எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்..!?

 

முதல் ஸ்லைடரில் 'அடங்... ஏன்டா இப்படினு..?' உங்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கும் படி இந்த தொகுப்பு துவங்கினாலும் இறுதி ஸ்லைடரில் இவை எல்லாம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என நிச்சயம் வைக்கும்..

வை-பை

வை-பை

மொபைலில் வை-பை ஆன் செய்வதை மறந்து, மொபைலில் இருக்கும் டேட்டாக்களை வீடியோக்களை பார்த்தே காலி செய்வது.

சார்ஜர்

சார்ஜர்

போனினை சார்ஜரில் வைத்து பல மணி நேரங்களுக்கு பின் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட வில்லை என்பதை உணர்வது.

நாள்

நாள்

சார்ஜரில் வைத்த போனினை அடுத்த நாள் பார்க்கும் போது அதன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருப்பது மேலும் கொடுமையான அனுபவமே.

ஹெட்போன்
 

ஹெட்போன்

ட்ரெட் மில் மீது ஏறிய பின் ஹெட்போன்களை மறந்திருப்பதை உணர்வது கொடுமையிலும் கொடுமை.

விழுதல்

விழுதல்

கையில் இருந்து போன் தவறி கீழே விழும் போது உயிரே போய்விடுவது போல் உணர்வது.

நீர்

நீர்

மேஜையில் இருக்கும் நீர் அல்லது சூடான தேநீர் எதுவும் கைதவறி போன் மீது விழும் போது பிபி உச்சக்கட்டத்திற்கு எகிறும்.

கழிவரை

கழிவரை

எங்கும் எப்போதும் போன் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

அழைப்பு

அழைப்பு

முக்கியமான அழைப்பிற்கு காத்திருக்கும் போது போனின் பேட்டரி தீரும் நிலையில் இருப்பது.

சார்ஜ்

சார்ஜ்

பேட்டரி முழுமையாக இல்லாத நிலையில் வீ்ட்டை விட்டு வெளியேறியே ஆக வேண்டும்.

செல்பீ

செல்பீ

குழுவாக செல்பீ எடுக்கும் போது போனின் மெமரி இல்லை என்பதை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.

 
Read more about:
English summary
Check out here the Smartphone Tragedies That Can Ruin Your Day. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X