Home
News

பார்வையற்றவர்களுக்கு கை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்..!

By Meganathan

கண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி செயல்பட புதிய மொபைல் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் கருவியை பயன்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

'அம்மா' சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா !

லின்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஷன் மற்றும் மெஷின் லெர்னிங் வல்லுநர்கள் இந்த ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றனர். மொபைல் போன் கருவிகளின் மூலம் கண் பார்வை கோளாறுக்கு தீர்வளிக்கும் இந்த திட்டத்திற்கு கூகுள் ஃபேக்கல்டி ரிசர்ச் அவார்டு நிதி உதவியாக இருந்து வருகின்றது.

பார்வையற்றவர்களுக்கு கை கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்..!

ஆரம்பக்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் கலர் மற்றும் டெப்த் சென்சார் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி 3டி மேப்பிங், லொகலைசேஷன், நேவிகேஷன் மற்றும் ஆப்ஜக்ட் ரெக்ஃனீஷன் போன்றவைகளை செயல்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலவசமாக கிடைக்கும் தமிழ் சினிமா ஆண்ட்ராய்டு கேம்கள்..!

இதையடுத்து வைப்ரேஷன் அல்லது சவுன்டுகளை கொண்டு எச்சரிக்கை செய்யும் வசதியோடு தகுந்த இன்டர்ஃபேசில் இதை செயல்படுத்த இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பல கருவிகள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கின்றது, இருந்தும் இந்த புதிய தொழில்நுட்பமானது பயனாளிகளை தங்களது ஸ்மார்ட்போன் மூலம் அவர்களின் பிரச்சனைக்கு தீ்ர்வளிக்கின்றது.

Best Mobiles in India

English summary
Scientists are developing new adaptive mobile technology that could enable visually-impaired people to ‘see’ through their smartphone or tablet.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X