இப்போ விட்டா இனி கிடைக்காது.. இன்னும் முடியாத Amazon Sale-ல் மிஸ் பண்ண கூடாத மொபைல் ஆஃபர்கள்!
அக்டோபர் மாதம் முடிவுக்கே வந்துவிட்டது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்த அமேசான் (Amazon) கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எப்போது முடியுமென்றும் அறிவிக்கப்படவில்லை. இந்த விற்பனையில் ஒன்பிளஸ் முதல் ரெட்மி வரையிலாக நீங்கள் தவறவிட கூடாத சில முக்கிய மொபைல் ஆபர்களின் பட்டியல் இதோ:
ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13) ஆனது ரூ 59,900 க்கு பதிலாக ரூ.50,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.50,249 க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஆனது ரூ 15,999 க்கு பதிலாக ரூ.11,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஆனது ரூ 24,999 க்கு பதிலாக ரூ.16,499 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60X 5G) ஆனது ரூ 15,999 க்கு பதிலாக ரூ.13,499 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஆனது ரூ 17,999 க்கு பதிலாக ரூ.12,990 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.10,490 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) ஆனது ரூ 26,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.24,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ நியோ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Neo Z7 Pro 5G) ஆனது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.33,999 என்கிற தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அணுக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இது ரூ.32,499 க்கு வாங்க கிடைக்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற மொபைல் சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) ஸ்மார்ட்போன் ரூ,10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13) ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு பதிலாக ரூ.9,199 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போன் ரூ.33,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி 12சி (Redmi 12C) ஸ்மார்ட்போன் ரூ.12,999 க்கு பதிலாக வெறும் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் ரூ.11,499 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஆண்டு ரூ.56,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கும். மேற்கண்ட எல்லா விலைகளுமே வங்கி சலுகைகளை உள்ளடக்கியது என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








