சென்னையில் ஸ்மார்ட்போன் சார்ஜர் வெடித்ததில் இருவர் பலி.!

இதற்கு முன்பு கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஸ்மார்ட்போன் அனைத்து இடங்களுக்கும் அவசியமாய் தேவைப்படுகிறது, ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களை நன்கு கவனித்து பயன்படுத்த வேண்டும்.

சென்னையில் ஸ்மார்ட்போன் சார்ஜர் வெடித்ததில் இருவர் பலி.!

மற்றொரு மொபைல் தொடர்பான சோகம், ஒரு ஸ்மார்ட்போன் வெடித்து சிதறி 90 வயது மனிதர் மற்றும் அவரது 60 வயது மகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சென்னையில் தம்பரம் போலிஸ் நிலையம் பகுதியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெக்கான் குரோனிக்கில் செய்தியின்படி, ஹபிப் முகம்மது (90) மற்றும் மகள் Muharumisha (60) உள்ளூர் சந்தையில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியிருந்தனர்.

 சார்ஜர்

சார்ஜர்

இந்நிலையில் நேற்று ஸ்மார்ட்போன் சார்ஜர் மூலம் போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் என்றுக் கூறப்படுகிறது. தற்செயலாக ஸ்மார்ட்போன் சார்ஜர் வெடித்தில் தீ ஏற்பட்டுள்ளது, பின்பு இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பரம்:

தம்பரம்:

தம்பரம் போலிஸ் நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட அறிக்கையின் படி, ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் வெடித்து சிதறியபோது தீ ஏற்பட்டது பின்பு இருவரும் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அன்மையில் அதிகமாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரின் ஹாஷன்

நஸ்ரின் ஹாஷன்

இதற்கு முன்பு கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 காயம் ஏற்ப்பட்டு

காயம் ஏற்ப்பட்டு

நஸ்ரின் ஹாஷன் படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன்இ அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உறவினர்கள் :

உறவினர்கள் :

மேலும் அவரது உறவினர்கள் தெரிவித்தது என்னவென்றால் படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் போட்டிருந்தார், அது திடீரென வெடித்து அவர் மண்டையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். பின்பு படுக்கையறை தீப்பிடித்து எரிந்துள்ளது, ஆனால் தீப்பிடிக்கு முன்பே அவர் இறந்துவிட்டதால்இ அவரால் வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்போன் வெடித்து காயம் ஏற்பட்டு அதன் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் :

அக்டோபர் :

மேலும் 2016-ஆம் ஆண்டு ஆன்டாரியோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் உறங்கி கொண்டிருந்த போது தனது சாம்சங் கேலக்ஸி ஏஸ் போன் வெடித்து சிதறியதாக கூறியுள்ளார். இந்நிகழ்வு அக்டோபர் மாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

 இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் :

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் :

இரவு முழுவதும் சார்ஜ் வேண்டாம் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் கரளநஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.

'சென்னை பாய்' ஸ்ரீகிருஷ்ணா : அப்துல் கலாமின் 'நிஜமாகும் கனவு'..!!

'சென்னை பாய்' ஸ்ரீகிருஷ்ணா : அப்துல் கலாமின் 'நிஜமாகும் கனவு'..!!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள், இளம் பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நோக்கத்தில், 2014-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்த ஒரு போட்டி தான் - கோட் டு லேர்ன்..!

இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்குபெறும் இந்த போட்டியின் 2015-ஆம் ஆண்டின் வெற்றியாளன் - சென்னையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன்..!

மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!கோட் டு லேர்ன்

கூகுள் இந்தியா 'கோட் டு லேர்ன்' என்ற போட்டியானது மறைந்த அப்துல் கலாம் அவர்களால் தொடங்கப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஒரு போட்டியாகும்.

5 முதல் 10 ஆம் வகுப்பு :

5 முதல் 10 ஆம் வகுப்பு :

இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள 5 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் எந்தவொரு மாணவரும் கலந்து கொள்ள முடியும்.

கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் :

கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் :

சமூக நோக்கம் கொண்ட ஒரு கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் (Educational Tool) ஒன்றை எந்தவொரு மென்பொருள் பயன்பாடு கொண்டும் உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஷூட் டு ஸ்கோர் :

ஷூட் டு ஸ்கோர் :

அப்படியாக, சென்னை மாணவன் ஸ்ரீகிருஷ்ணா 'ஸ்க்ராட்ச்' ப்ளாட்பார்ம் (Scratch Platform), கொண்டு உருவாக்கிய கேம் தான் 'ஷூட் டு ஸ்கோர்' (Shoot to Score).

900 மாணவர்கள் :

900 மாணவர்கள் :

ஸ்ரீகிருஷ்ணாவை சேர்த்து சென்னை நகரத்தில் இருந்து மட்டுமே மொத்தம் 900 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி :

இறுதிப்போட்டி :

பல சுற்றுச் தீர்வு பிறகு, ஸ்ரீகிருஷ்ணா புதுதில்லி நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்களூரு, மைசூர் மற்றும் மும்பையை சேர்ந்த ஒன்பது மாணவர்களுடன் போட்டியிட்டார்.

வெற்றி :

வெற்றி :

இறுதிப்போட்டிக்கு பின்னர் சென்னை பெருங்குடியில் உள்ள பால வித்யா மந்திர் க்ளோபல் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஆன ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் 2015 ஆம் ஆண்டின் கூகுள் இந்தியா கோடிங் போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்..!

 ரோபாட்டிக்ஸ் :

ரோபாட்டிக்ஸ் :

தனது பள்ளி ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தில் இருந்து ஸ்க்ராட்ச் மென்பொருள் கற்றுக்கொண்டதாகவும் அதன் மூலமே தனது கேமின் அடிப்படைகளை உருவாக்க கற்றுக்கொண்டதாகவும் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!

<br />மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!
மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

<br />வாட்ஸ்ஆப் அப்டேட் : புது சங்கதியை பார்த்தீர்களா??
வாட்ஸ்ஆப் அப்டேட் : புது சங்கதியை பார்த்தீர்களா??

Best Mobiles in India

English summary
Smartphone charger explodes kills 2 in Chennai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X