Home
News

இலவச லாப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

By Meganathan

தமிழ் நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இலவச லாப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

இந்த பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இலவச லாப்டாப், பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச மிக்ஸி, மின் விசிறி, கிரைன்டர் போன்றவைகளுக்கு ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 21.65 லட்சம் மாணவர்கள் பலன் அடைந்திருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Rs.3,100 crore for free laptops, fans in Tamil Nadu. The Tamil Nadu government has budgeted Rs.3,100 crore in 2015-16 towards free distribution of laptops to students.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X