இப்போதைக்கு டக்கரன தொழில்நுட்ப நிறுவனங்கள் இவை தான்..!
தொழில்நுட்ப சந்தை பல புதிய நிறுவனங்களின் வரவை சந்தித்திருப்பதோடு மற்றும் கருவிகளை அறிமுகம் செய்து பெரிய நிறுவனங்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.
'தல' அஜித் குமாரின் இன்னொரு அவதாரம்..!
கடந்த சில ஆண்டுகளில் துவங்கப்பட்ட பல சிறிய நிறுவனங்கள் இன்று உலக சந்தையில் வியப்பை ஏற்படுத்தும் அளவிற்கு விற்பனையை செய்து கொண்டிருக்கின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் இதெல்லாம் இருந்தால்..?!
அந்த வகையில் தொழில்நுட்ப துறையில் சக்கை போடு போடும் சில நிறுவனங்களின் பட்டியஸை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சியோமி
ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம் தான் சியோமி.

அலிபாபா
உலகின் மிக சிறந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அலிபாபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கூகுள்
இந்நிறுவனத்தின் லூன் பலூன் மூலம் இண்ட்ரநெட் வழங்கும் திட்டம்.

அமேசான்
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் விளங்குகின்றது.

ஆப்பிள்
உலகின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் நிரந்திர இடம் பெற்றிருக்கின்றது அனைவரும் அறிந்ததே.

பேஸ்புக்
உலக பிரபல சமூக வலைதளமாக பேஸ்புக் விளங்குகின்றது.

பிலிப்ஸ்
எல்ஈடி விளக்குகளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகின்றது நெதர்லாந்து நாட்டின் பிலிப்ஸ்.

லைன்
குறுந்தகவல் மற்றும் இலவச அழைப்புகளை வழங்குகின்றது இந்த செயலி.

ஐபிஎம்
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய ஆராய்ச்சியில் பல தகவல்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்னாப்சாட்
இந்த செயலி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றது.

மைக்ரோசாஃப்ட்
ஹாலோ லென்ஸ் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூழ்கி இருக்கின்றது.

யுபெர்
கால் டேக்ஸி துறையில் இந்நிறுவனம் உலக பிரபலமாக இருக்கின்றது.

டெஸ்லா மோட்டார்ஸ்
பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகின்றது.

இல்லுமினியா
டிஎன்ஏ சோதனை செய்யும் கருவிகளை இந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.

கவுன்ஸில்
குறைந்த விலையில் டிஎன்ஏ சோதனையை நிறைவு செய்கின்றது இந்நிறுவனம்.

சன் எடிஸன்
மின்சக்தி துறையில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகின்றது.

டென்சென்ட்
சீனாவில் அதிகம் பயன்படுத்தும் இண்டர்நெட் சேவை தான் டென்சென்ட்.

ஜூனோ
கேன்சர் நோய் மருத்துவத்திற்கு இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

சோலார் சிட்டி
சோலார் பேன்ல்களை தயாரிப்பதில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகின்றது.

நெட் ஃப்ளிக்ஸ்
கலிஃபோர்னியாவை சேர்ந்த இந்நிறுவனம் கேபிள் துறையில் புதுமையை விளைவிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications