நல்லதா ஒன்னு வாங்கி வைப்போம்: ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அதிரடி தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

|

அமேசான் பிரைம் தின விற்பனை ஜூலை 26 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு சாதனங்களுக்கும் சிறந்த ஒப்பந்தங்கள் வழஹ்கப்படுகிறது. அமேசான் அனைத்து வகை தயாரிப்புகளுக்கும் சலுகைகளை வழங்க இருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகள் வாங்க சிறந்த வாய்ப்புகளாக இது இருக்கிறது.

நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பேண்ட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும். அமேசான் சலுகைகள் குறித்து பார்க்கையில் எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் மூலம் வாங்கும்போது 10% தள்ளபடி வழங்கப்படுகிறது. இதற்கு இஎம்ஐ கட்டண விருப்பமும் கிடைக்கிறது. அமேசானில் 50% வரை தள்ளுபடியுடனும் ஸ்மார்ட் வாட்ச்களை பெறலாம்.

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு அதிரடி தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை!

அமேசான் ஜிடிஎஸ் 2 மினி சாதனம் அமேசான் பிரைம் தின 2021 விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.9,999 ஆக இருந்த நிலையில் அமேசான் விற்பனையில் ரூ.6,999 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

எம்ஐ வாட்ச் ரிவால்வ் கடந்த ஆம்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. எம்ஐ வாட்ச் ரிவால்வ் அமேசான் பிரைம் தின விற்பனை 2021-ல் சிறந்த சலுகையில் கிடைக்கிறது. இந்த கடிகாரத்தின் அசல் விலை ரூ.9999 ஆக இருந்த நிலையில் அமேசான் பிரைம் தின விற்பனையில் ரூ.7999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்சிற்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் எஸ்இ சாதனத்தை அமேசான் பிரைம் தின 2021 விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். காரணம் இந்த சாதனத்தை ரூ.29900 என விலையில் வாங்கலாம். இருப்பினும் இந்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கான தள்ளுபடிகள் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.

ரியல்மி வாட்ச் 2 ப்ரோ வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசான் பிரைம் தின விற்பனை சிறந்த வாய்ப்பாகும். இந்த சாதனமானது 26 ஆம் தேதி மதியம் 12:30 மணி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் துடிப்பு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ஜூலை 26 மதியம் 12:30 மணி முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.4999 ஆக இருக்கும் நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.2499 என்ற விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Smart Watches Getting Huge Discount on Amazon Prime Day Sale 2021!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X