ரூ.36,990க்கு விற்ற Smart TV வெறும் ரூ.9,499 மட்டுமே: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

|

டிஜிட்டல் யுகத்தில் ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாகி விட்டது. ஸ்மார்ட்டிவிகள் ஆனது தற்போது ரூ.10,000க்கு கீழ் கிடைக்கிறது. ரூ.36,990க்கு விற்ற ஸ்மார்ட்டிவிகள் தள்ளுபடியுடன் ரூ.9,499க்கு கிடைக்கிறது. நீங்கள் Smart TV வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ரூ.10,000க்கு கீழ் ஸ்மார்ட்டிவிகள்

ரூ.10,000க்கு கீழ் ஸ்மார்ட்டிவிகள்

தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியானாலும் அடுத்த சில தினங்களில் ஓடிடி சீரிஸ்களில் வெளியாகிவிடுகிறது. அப்படி வெளியாகும் படங்களை தியேட்டர் தரத்தில் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டிவிகள் என்பது பிரதானம். Amazon மற்றும் Flipkart இல் ரூ.10,000க்கு கீழ் ஏணைய ஸ்மார்ட்டிவிகள் கிடைக்கிறது. பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Karbonn 32 Inch Smart TV

Karbonn 32 Inch Smart TV

Karbonn 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஆதரவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது பான்டம் பிளாக் வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகளில் இது சிறந்த தேர்வாக இருக்கும். Karbonn 32 Inch Smart TV ஸ்மார்ட்டிவியானது ரூ.18,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசானில் இந்த ஸ்மார்ட்டிவி ரூ.8,990 என கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், வங்கி சலுகைகள் என பல சலுகைகள் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 9.0

60 ஹெர்ட்ஸ் ஆதரவுடன் கூடிய டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரோம் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. பக்கா ஆண்ட்ராய்டு டிவியாகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது.

VW 32 inch Smart TV

VW 32 inch Smart TV

VW 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகும். ரூ.16,999க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது அமேசானில் ரூ.8099 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 52 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உட்பட பல சலுகைகளும் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய எச்டி ரெடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல ஆதரவுகள் இதில் இருக்கிறது. வைஃபை, ஸ்க்ரீன் மிரர் ஆதரவுடன் கூடிய பக்கா ஆண்ட்ராய்ட் டிவியாகும்.

Kevin 32 Inch Smart TV

Kevin 32 Inch Smart TV

Kevin 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது பெயர் குறிப்பிடுவது போல் 32 இன்ச் அளவு டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.19,000 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், வங்கி சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, சோனி லைவ், வூட் டிவி என அனைத்து ஸ்ட்ரீமிங் தள ஆதரவுகளையும் கொண்டிருக்கிறது. 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 20 வாட்ஸ் அவுட்புட் ஆதரவு கொண்ட பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது.

Acer 32 inch HD Ready TV

Acer 32 inch HD Ready TV

Acer 32 inch HD Ready TV ஆனது என் சீரிஸ் இல் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.14,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.8999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 40 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் வங்கி சலுகைகள் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

720 பிக்சல் ரெசல்யூஷன்

720 பிக்சல் ரெசல்யூஷன் ஆதரவு கொண்ட 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 20 வாட்ஸ் அவுட்புட் ஸ்பீக்கர்கள் இதில் இருக்கிறது. 16.7 மில்லியன் வண்ண ஆதரவு, ஹை டெஃபனிஷன், டிஜிட்டல் ரிடக்ஷன் நாய்ஸ் என பல ஆதரவுகள் இந்த டிவியில் இருக்கிறது.

Coocaa 32 inch Smart Coolita TV

Coocaa 32 inch Smart Coolita TV

இந்த ஸ்மார்ட்டிவி வாங்குவதற்கு பிளிப்கார்ட் தளத்தை அணுக வேண்டும் Coocaa 32 inch Smart Coolita TV ஆனது ரூ.36,990 என கிடைத்த நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.9,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 74 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க அனைத்து மேம்பட்ட ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட்டிவியில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Smart TV Available at Under Rs.10,000 in Flipkart and Amazon: Right time to Buy New Smart TV

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X