எழுத்துப்பிழை வருகிறதா?...இனி கவலையில்லை: வருகிறது 'ஸ்மார்ட் பேனா'

By Jeevan
|

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எழுத்துப்பிழைகள் என்பது மிகவும் சாதாரணமாகவே வருகிறது. இம்மாதிரியான செயல்கள் சிலநேரங்களில் அபத்தமானதாகவே முடிகிறது.

வேறு மொழிகளில் எழுத்துப்பிழை ஏற்பட்டால்கூட ஏற்புடையதாக இருக்கும். ஆனால் அவரவர் தாய்மொழியிலேயே பிழைகளுடன் எழுதுவது வருத்தத்திற்குரியது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதிநவீன பேனா ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த அதிநவீன பேனாவானது நீங்கள் எழுதும்பொழுது ஏதாவது பிழையுடன் காணப்பட்டால் உங்களுக்கு ஒரு அதிர்வின் மூலமாக சரிபடுத்தச்சொல்லும்.

இந்த பேனாவின் மூலமாக இலக்கனப்பிழைகளை மட்டுமே அறிய முடியும். அதுவும் இந்த பேனாவானது தற்சமயம் ஆங்கில மொழியை மட்டும் சப்போர்ட் செய்கிறதாம்.

More Gadgets Gallery

எழுத்துப்பிழை வருகிறதா?...இனி கவலையில்லை:

வருகிறது 'ஸ்மார்ட் பேனா'

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X