சோம்பேறிகளுக்காக கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கருவிகள்
இங்கு நீங்கள் பார்க்க இருப்பது சற்று வித்தியாசமான கருவிகளின் பட்டியல், இவை சோம்பேறிகளுக்காக ப்ரெத்யேகமாக கண்டறியப்பட்டவை. அடுத்து வரும் ஸ்லைடர்களில் இந்த கருவிகளை பாருங்கள்..

ஐஸ் க்ரீம் கோன்
மோட்டார் பொருத்தப்பட்ட இந்த ஐஸ் க்ரீம் கோன் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் ஐஸ் க்ரீமை சுற்றும்.

மெத்தை
உடல் நலம் குன்றியவர்களுக்காக கண்டறியப்பட்ட கருவி இது. இந்த மெத்தை களைந்த போன பின் தானாக சரி செய்து கொள்ளும்.

போர்க்
ஹாக் வைல்டு ட்விர்லிங் ஸ்பகெட்டி போர்க் கரண்டி, பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் வகைகளை தானாக எடுத்து கொள்ளும்.

கோப்பை
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த கோப்பை தானாக மிக்ஸ் செய்து நீர் ஆகாரங்களை நொடிகளில் தயார் செய்து விடும்.

ஐரோபோட் ரூம்பா
இந்த வாக்யூம் க்ளீனர் அதிகபட்ச அளவு செயல்திறனை குறைந்த பராமரிப்பில் மேற்கொள்ளும்.

ஐவேவ்க்யூப் மைக்ரோவேவ்
உலகின் சிறிய மைக்ரோவேவ் கருவியாக இருந்தாலும் இது 600 வாட் சக்தியை வழங்குகின்றது.

டிஷூ ஹோல்டர்
புகைப்படத்தை பார்த்தவுடன் இந்த கருவியின் நோக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும்.


Click it and Unblock the Notifications