உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகள்

  By Meganathan
  |

  இன்று ஸ்மார்ட்போனில் கிடைக்கும் பல செயலிகளை பயன்படுத்தி பலரும் தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர் எனலாம். அந்தளவு ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கின்றது.

  இங்கு உங்களை உடலை கட்டு கோப்பாக வைக்க உதவும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் புதிதாக வெளியாகியிருக்கும் மற்றும் வெளியாக இருக்கும் தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்...

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Vessyl Cup

  இது வெறும் கோப்பை என்பதோடு இந்த ஸ்மார்ட் கருவியானது, கோப்பையில் இருக்கும் நீர் ஆகாரங்களில் நிறைந்திருக்கும் சர்க்கரை, ப்ரோடீன், கலோரி, கொழுப்பு என அனைத்து சத்துக்களையும் உங்களது ஸ்மார்ட்போனில் அறிந்து கொள்ளலாம்.

  Cue

  உடலில் ஆண்மையியக்குநீர், வீக்கம், வைட்டமின் டி ஆகியவற்றை சிறு துளி ரத்தத்தை வைத்து கண்டறியும்.

  TAO

  இது ஒரு உடற்பயிற்சி கருயாகும், இதன் நீங்கள் உட்கொண்ட உணவு வகைகளையும் ட்ராக் செய்யும்.

  The Cactus

  இந்த கருவி இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை என்றாலும் இந்த கருவி உடலில் இருக்கும் சர்க்கரை அளவினை கண்டறிந்து அதற்கேற்ற இன்சுலினை உடலில் செலுத்தும்.

  iBGStar Blood Glucose Meter

  ஐபோன் அல்லது ஐபாட் டச்களில் இந்த கருவியை கொண்டு பல பரிசோதனைகளை அறிந்து கொள்ளலாம்.

  SoundHawk சவுண்ட்ஹாக்

  இந்த கருவி உலகின் முதல் ஸ்மார்ட் லிஸ்டனிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

  CubeSensors

  க்யூப் சென்சார்கள் காற்றில் இருக்கும் மாசு, வெளிச்சம், சத்தம் ஆகியவற்ரை கண்டறியும்.

  Wireless Smart Gluco-Monitoring System

  ஐபோனுடன் இணைந்து கொள்ளும் இந்த டாங்கிள் உங்களது ரத்த துளிகளை கொண்டு க்ளூகோஸ் அளவுகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

  PERES

  இந்த கருவி இறைச்சிகளின் சுத்தமாக இருக்கின்றதா என்பதை காட்டுவதோடு உணவு சார்ந்த உடல் நல கூறுகளையும் தெரிவிக்கும்.

  Alima

  இந்த கருவி வீட்டினுள் இருக்கும் காற்றின் அளவை ட்ராக் செய்து அதற்கேற்ற தகவல்களை அளிக்கும்.

  Scanadu Scout

  உலகின் முதல் மருத்துவ ட்ரைகார்டர் தான் ஸ்கானாடு ஸ்கவுட். இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை, ரத்த அழுத்தம் போன்றவற்றை இந்த கருவி கண்டறியும்.

  Kolibree

  இது ஒரு மின்சார பல் துலக்கி, இது நீங்கள் பல் துலக்கும் பழக்கவழக்கத்தை ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு கருவிகளின் மூலம் பதிவு செய்யும்.

  Skulpt Aim

  உடலில் தசை மற்றும் கொழுப்பு சதசவீதத்தை இந்த கருவி கண்டறியும்.

  TellSpec

  உணவில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை இந்த கருவி சரியாக கண்டறியும்

  Kinsa

  உலகின் ஸ்மார்ட் தெர்மோமீட்டர் என்று அழைக்கப்படும் இது குழந்தைகளை பதட்ட பட வைக்காது என்பதோடு உடல் வெப்ப நிலையை சரியாக கண்டறியும்.

  Beddit

  கட்டிலில் மெத்தைகளுக்கு அடியில் இருக்கும் இந்த கருவி உங்களது உறக்கத்தை துள்ளியமாக ட்ராக் செய்து அறிக்கையை ஸ்மார்ட்போனில் தெரிவிக்கும்

  HAPIfork

  இந்த கரண்டி நீங்கள் உணவு உட்கொள்ளும் வேகத்தை சரியாக ட்ராக் செய்யும்.

  Wello iPhone Case

  இது சாதாரண போன் கேஸ் இல்லை, என்பதோடு இந்த கருவி உங்கள் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சரியாக பதிவு செய்து காட்டும்.

  AMI Bolt

  இந்த கருவி ரத்தத்தை பயன்படுத்தாமல் உடலின் வெப்ப நிலை போன்றவற்றை துள்ளியமாக பதிவு செய்து கொள்ளும்.

  Withings Aura

  இந்த கருவி தூக்கத்தை ட்ராக் செய்து சரியான தூங்க சில வழிமுறைகளை ஸ்மார்ட்போனில் காட்டும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Smart Devices For Better Health And Fitness. check out here some innovative smart devices to help you get towards better health and fitness.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more