Home
News

5 'ஸ்மார்ட்' பிஸ்னஸ்கள் : வீட்டில் உட்காந்து கொண்டே ஆரம்பிக்கலாம்..!!

By Muthuraj

மைக்ரோசாப்ட், டெல், நாப்ஸ்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது என்னவென்று தெரியுமா ? - கால் நூற்றாண்டுக்கு மேல் சந்தையை ஆளும் அந்த நிறுவனங்கள் அனைத்துமே கல்லூரி மாணவர்களால் சிறிய அளவுடையதாக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..!

5 'ஸ்மார்ட்' பிஸ்னஸ்கள் : வீட்டில் உட்காந்து கொண்டே ஆரம்பிக்கலாம்..!!

எல்லோருமே பில் கேட்ஸ், மார்க் சுக்கர்பெர்க் போல் ஆகிவிட இயலாதுதான். ஆனால் முயற்சி செய்யலாமே..! உங்களின் முயற்சிக்கு இதோ எங்களால் முடிந்த 5 ஸ்மார்ட் பிஸ்னஸ் யோசனைகள்..!

ஸ்மார்ட் பிஸ்னஸ் 01 :

ஸ்மார்ட் பிஸ்னஸ் 01 :

தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஆலோசனை : பொதுவாக கல்லூரி மாணவர்கள் ஐடி சார்ந்த துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு மற்றும் திறன்கள் பெற்று இருப்பதால் ஐடி கன்சல்டன்ட் முயற்சி நிச்சயம் கை கொடுக்கும்.

ஸ்மார்ட் பிஸ்னஸ் 02 :

ஸ்மார்ட் பிஸ்னஸ் 02 :

சமூக ஊடக ஆலோசனை : திந்தினம் மாறிக்கொண்டே போகும் சமூக ஊடகங்களின் யுத்திகளை கணிக்கும் கில்லாடித் தனமான வேலையான இது தற்கால மாணவர்களுக்கு கரும்பு தின்பது போலாகும்..!

ஸ்மார்ட் பிஸ்னஸ் 03 :

ஸ்மார்ட் பிஸ்னஸ் 03 :

கிராஃபிக் வடிவமைப்பு : எத்தனை ஆண்டு அனுபவம் என்பதைவிட எந்த அளவிலான படைப்பாற்றல் மற்றும் திறமை இருக்கிறது என்பதை சார்ந்த தொழில்களில் 'கிராபிக் டிசைனிங்'கும் ஒன்று..!

ஸ்மார்ட் பிஸ்னஸ் 04 :

ஸ்மார்ட் பிஸ்னஸ் 04 :

இணையத்தளம் வடிவமைப்பு : வலைப்பதிவு பக்கம் அல்லது தனியாக ஒரு வலைதளம் உருவாக்கி 'வெப் டிசைனிங்' செய்வது நல்லது..!

ஸ்மார்ட் பிஸ்னஸ் 05 :

ஸ்மார்ட் பிஸ்னஸ் 05 :

புகைப்படக்கலை : பின்இன்ட்ரஸ்ட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பிளாட்பார்ம்களை பயன்படுத்திக்கொள்வது நல்லது..!

10 ஸ்மார்ட் ஐடியா :

10 ஸ்மார்ட் ஐடியா :

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Smart businesses you can start from a dorm room. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X