கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு பாருங்க, இது தெரியும் !

|

எதுவுமே கொஞ்சம் அளவா இருந்தா தான் அழகாவும் இருக்கும். அதுக்காக "எங்கப்பா என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலயே"னு சொல்ற ஸைஸ்ல இருந்தா கொஞ்சம் ஓவர் தான்..!

தல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..!

அப்படியாக 'கொஞ்சம்' ஓவாராக இல்ல 'ரொம்ப' ஓவராக போய், ரொம்ப குட்டி குட்டியாக உருவாக்கப்பட்ட கருவிகளைத்தான் நாம் இங்கே பார்க்க இருக்கின்றோம்..!

கண்ணுல விளக்கெண்னையை கொஞ்சம் ஊத்திக்கோங்கப்பா.. எங்கடா ஒன்னுத்தையுமே காணோம்னு நீங்க கேட்டுற கூடாதுல, அதான்..!

கலர் டிவி :

கலர் டிவி :

டிவியே சுமாராதான் தெரியுது இதுல கலர் வேறயா..! பிரமாதம்..!

சூன் சீ 138 :

சூன் சீ 138 :

55 கிராம் தான் ஆனா, 1.3 மெகா பிக்சல் கேமிரா இருக்காம்..!

ஸ்பேஸ் க்யூப் :

ஸ்பேஸ் க்யூப் :

இது 300 எம்எச்ஸெட் ப்ராசசர், 1 ஜிபி பிளாஷ், 64 எம்பி ராம் கொண்ட டவர் கம்யூட்டர்..!

ஜென் எச் 4

ஜென் எச் 4

மணிக்கு 59 மைல் வேகத்தில், 30 நிமிடங்கள் வரை பறக்கும், தனி மனித ஹெலிக்காப்டர்..!

யூஎஸ்பி :

யூஎஸ்பி :

வெறும் 4 எம்எம் மட்டுமே..!

ஃபன்க்க்ஷனல் ரோபோட் :

ஃபன்க்க்ஷனல் ரோபோட் :

தாடியின் ஒரு முடி அளவில் இருக்கும் மைக்ரோபாட்..!

கேம் கார்டர் :

கேம் கார்டர் :

2 மணி நேரம் வீடியோ ரெக்கார்ட் செய்யக் கூடிய 1 ஜிபி கேம் கார்டர்..!

யூஎஸ்பி ப்ளூ-டூத் அடாப்டர் :

யூஎஸ்பி ப்ளூ-டூத் அடாப்டர் :

வெறும் 7 எம்எம் மட்டும் தான்..!

மவுஸ் :

மவுஸ் :

மொத்த அளவே 1 சென்டி மீட்டர்தான்..!

மின்ட் வி10 :

மின்ட் வி10 :

செல்போன் அளவில் இருக்கும் ப்ரோஜக்டர்..!

கையடக்க வாகனம் :

கையடக்க வாகனம் :

சூரிய சக்தியால் இயங்கும் மிக சிறிய வாகனம் இது தான்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some Smallest Gadgets In The World. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X