Home
News

இது தெரிந்த பின்பு, உங்கள் ஸ்மார்ட்போனை ஒதுக்கி தள்ளுவீர்கள்..!

24 மணி நேரமும் ஸ்மார்போனும் கையுமாம் சுற்றுபவர்களை பார்க்கும் போது, எது அடிமை..? எது ஆளுமை..? என்பதே விளங்காது. பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் தோன்றுகிறது..!

அவசியம் மீறி அத்தியாவசியம் என்ற ஒரு நிலையை அடைந்து விட்ட ஸ்மார்ட்போன்கள் நம்மை ஆள்வதும் அடிமைபடுத்துவதும் ஒருபக்கம் இருக்க நம்மை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்கிறது என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, ஸ்மார்ட்போன் மூலம் நமக்கெல்லாம் ஏற்படலாம் என்று கருதப்படும் 'ஒரு பாதிப்பை' பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம்..! அதென்ன பாதிப்பு..?

#1

#1

உறங்கும்போது ஸ்மார்ட்போனை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு பெண்களுக்கு நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

#2

#2

நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு"(transient smartphone "blindness") என்றால் இருட்டில் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் பார்வை இழப்பு ஆகும்.

#3

#3

வலது புறமாக படுத்தால் இடது கண்ணால் தான் ஸ்மார்ட்போனை அதிகம் பார்க்க நேரிடும் அப்படியான ஒரு நிலையில் ஒரு கண்ணில் ஒளிமிகும் நிலையும் மறு கண் இருளான நிலையையும் சந்திக்கும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

#4

#4

நமது விழித்திரைகள் எந்தவொரு கேமிராவை விடவும் வெவ்வேறு ஒளி நிலைகளை அற்புதமாக கையாளக்கூடியதாக இருப்பினும் மிக அரிதாக நிலையற்ற ஸ்மார்ட்போன் "பார்வையிழப்பு" ஏற்படுகிறது.

#5

#5

தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!


எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!

#6

#6

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Sleep with your smartphone? You may become 'blind'. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X