Home
News

ரூ. 10,000 விலை வரம்பில் 43 இன்ச் Smart TV-யா? தீயாய் விற்பனையில்.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?

அதிக செலவே இல்லாமல் வெறும் ரூ. 10,000 விலை வரம்பில் புது ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 11,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி என்றால், அது நிச்சயமாக 32" இன்ச் அளவு கொண்ட சிறிய ஸ்மார்ட் டிவி மாடலாக தான் இருக்குமென்று தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். வெறும் 11,000 ரூபாய் விலை பிரிவில் 43" இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளே டிவியே இப்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இது எந்த மாடல் டிவி? இதன் மீது எவ்வளவு விலை தள்ளுபடி கிடைக்கிறது? இதை எங்கிருந்து வாங்குவதென்று பார்க்கலாம்.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி (​​Xiaomi), டிசிஎல் (TCL), சாம்சங் (Samsung), ஏசர் (Acer), சோனி (Sony), எல்ஜி (LG), மற்றும் Hisense (ஹைசென்ஸ்) உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளின் மீது அமேசான் நிறுவனம் தற்போது சிறந்த சலுகைகளை வழங்குகிறது. தற்போது அமேசான் நிறுவனம் ஸ்கைவால் பிராண்டின் ஸ்மார்ட் டிவி மீது சிறப்பு தள்ளுபடி மற்றும் கூடுதல் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளைவழங்குகிறது.

ரூ. 10,000 விலை வரம்பில் 43 இன்ச் Smart TV-யா? தீயாய் விற்பனையில்..

ரூ. 10,000 விலை வரம்பில் 43 இன்ச் Smart TV-யா? தீயாய் விற்பனையில்:

இந்த சலுகைகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டால், புத்தம் புது 43 இன்ச் ஸ்மார்ட் டிவி சாதனத்தை உங்களால் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். Amazon தளத்தில் பல பிராண்டட் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு ஸ்மார்ட் டிவி மட்டும் ரூ. 13,000 விலையில் வாங்க கிடைக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நாம் இங்கு பார்க்கப்போகும் ஸ்மார்ட் டிவி மாடல் ஸ்கைவால் (Skywall) பிராண்ட் வழியாக வந்திருக்கிறது.

ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV 43SW-Voice Frameless Edition) மாடலை தான் அமேசான் நிறுவனம் தற்போது நம்ப முடியாத சிறப்பு சலுகை விலையில் வழங்கி அசத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி HD டிஸ்பிளேவுடன் 43 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் வீட்டிற்கு பெரிய சைஸ் உடன் புதிய டிவியை வாங்க எதிர்பார்த்தவர்களுக்கு இந்த டிவி சிறந்த தேர்வாக அமைகிறது.

ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி 435-W வாய்ஸ் பிரேம்லெஸ் எடிஷன் (Skywall 43 Inch HD LED Smart TV 43SW-Voice Frameless Edition):

இந்த ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி 435-W வாய்ஸ் பிரேம்லெஸ் எடிஷன் (Skywall 43 Inch HD LED Smart TV 43SW-Voice Frameless Edition) என்ற சிறந்த ஸ்மார்ட் டிவி மாடலை ஸ்கைவால் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.33,150 ஆகும். இருப்பினும் இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ. 13,499 என்ற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

இது தவிர, இந்த ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV) சாதனத்தை நீங்கள் பில் செய்யும் பொழுது ரூ. 500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 12,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இத்துடன் அமேசான் தளத்தில் கூடுதலாக ரூ. 2000 வரையிலான வங்கி சலுகைகளும் இந்த டிவி மீது கிடைக்கிறது.

இந்த சலுகைகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.10,000 விலையில் வாங்க சிலருக்கு வாய்ப்புகள் அதிகம். சிறப்பு வங்கி சலுகை கிடைக்காதவர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ. 12,999 என்ற விலையில் SkyWall தளம் வழியாகவும் வாங்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்டாக் தீரும் வரை மட்டுமே கிடைக்கும் என்பதனால், உடனே முந்திக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
SkyWall 43 inches Full HD Smart LED TV 43SW-Voice Frameless Edition Smart TV For Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X