Home
News

பொங்கலுக்கு TV வாங்கலாமா? 43 இன்ச் Smart TV வெறும் ரூ.10,999 மட்டுமே.. எந்த மாடல்? என்ன சலுகை?

ஸ்மார்ட் டிவி வாங்குகிற ஐடியா இருக்கிறதா? அப்போ இந்த பொங்கல் பண்டிகை கால சிறப்பு விற்பனையை தவறவிடவே கூடாது. உங்கள் வீட்டிற்கு 43" இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இப்போது வெறும் ரூ. 12,999 விலையில் வாங்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே. உண்மையிலேயே வெறும் 13,000 விலைக்குள் உங்களால் ஒரு புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். இந்த சலுகை விலையில் எப்படி 43 இன்ச் டிவியை வாங்குவது என்று பார்க்கலாம்.

தற்போது, சியோமி (​​Xiaomi), டிசிஎல் (TCL), சாம்சங் (Samsung), ஏசர் (Acer), சோனி (Sony), எல்ஜி (LG), மற்றும் Hisense (ஹைசென்ஸ்) உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளின் மீது அமேசான் நிறுவனம் தற்போது சிறந்த சலுகைகளை வழங்குகிறது. தற்போது கிடைக்கும் பிளாட் தள்ளுபடிகளுக்கும் மேல் கூடுதலாக, வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அமைந்துள்ளது.

பொங்கலுக்கு TV வாங்கலாமா? 43 இன்ச் Smart TV வெறும் ரூ.10,999 மட்டுமே..

பொங்கலுக்கு TV வாங்கலாமா? 43 இன்ச் Smart TV வெறும் ரூ.10,999 மட்டுமே:

இந்த சலுகைகள் அனைத்தையும் அடுக்கி வைப்பதன் மூலம், நீங்கள் ஒரு பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். பல பிராண்டட் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு ஸ்மார்ட் டிவி மட்டும் ரூ. 13,000 விலையில் வாங்க கிடைக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நாம் இங்கு பார்க்கப்போகும் ஸ்மார்ட் டிவி மாடல் ஸ்கைவால் (Skywall) பிராண்ட் வழியாக வந்திருக்கிறது.

ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV) மாடலை தான் அமேசான் நிறுவனம் தற்போது நம்ப முடியாத சிறப்பு சலுகை விலையில் வழங்கி அசத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி HD டிஸ்பிளேவுடன் 43 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் வீட்டிற்கு பெரிய சைஸ் உடன் புதிய டிவியை வாங்க எதிர்பார்த்தவர்களுக்கு இந்த டிவி சிறந்த தேர்வாக அமைகிறது.

ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV):

இந்த ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV) என்ற சிறந்தஹ் ஸ்மார்ட் டிவி மாடலை ஸ்கைவால் நிறுவனம் இந்தியா சந்தையில் ரூ.33,150 என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த ஸ்மார்ட் டிவி மீது தற்போது 61 சதவீத தள்ளுபடி உடன் வாங்க கிடைக்கிறது.

இதன் மூலம் இந்த ஸ்கைவால் 43 இன்ச் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி (Skywall 43 Inch HD LED Smart TV) சாதனத்தின் விலை ரூ. 12,999 என்றளவிற்கு குறைந்துள்ளது. இத்துடன் கூடுதலாக ரூ. 2000 வரையிலான வங்கி சலுகைகள் வாங்க கிடைக்கிறது. கூடுதல் வங்கி சலுகைக்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ.10,000 விலையில் வாங்கலாம்.

உங்களுக்கு புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தும், உங்கள் கையில் போதிய பட்ஜெட் இல்லை என்று ஸ்மார்ட் டிவி வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டவர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். பொங்கலுக்கு புது ஆடை மட்டுமின்றி, புது TV-யே இப்போது வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X