Home
News

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள 'ஸ்கைப்'

ஸ்கைப் மூலம் அமெரிக்காவில் இருக்கும் உங்க நண்பர் மற்றும் உறவினர்களிடம் இலவசமாக பேச முடியும். வீடியோ காலிங் அப்ளிகேஷன் குறைந்த கால சலுகையாக இந்திய பயனாளிகள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் மொபைல் மற்றும் லேன்ட்லைன்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.

[நீங்கள் அறிந்திறாத வியப்பூட்டும் கூகுள் ஆட் ஆன் சேவைகள்]

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள ஸ்கைப்

தற்போதிருக்கும் ஸ்கைப் - ஸ்கைப் இலவச அழைப்புகளுடன் அனைத்து ஸ்கைப் பயனாளிகளுக்கும் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்]

இந்த புத்தாண்டில் இந்திய பயனாளிகள் அமெரிக்கா மற்றும் கனாடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஏற்கனவே ஸ்கைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் புதிதாக இணைபவர்கள் என அனைவருக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 2015, மார்ச் 1 ஆம் தேதி வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Skype users in India can call US, Canada for free. Now, Skype users in India can call numbers in US, Canada for free.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X