ஸ்கைப்-ல் வந்தது புத்தம் புதிய வசதி: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

இந்த வீடியோ கால் செயலியில் முன்னனி நிறுவனமாக இருக்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய ஆப் வசதிகள் வரத்தொடங்கிவிட்டது.

|

உலகம் முழுவதும் அதிக மக்கள் ஸ்கைப் வீடியோ கால் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும்,குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு வீடீயோ கால் செய்வதற்கு இந்த ஸ்கைப் மட்டுமே அதிகமாக பயன்படுகிறது,
மிகவும் தரமான முறையில் இந்த ஸ்கைப் வீடியோ கால் அம்சம் பயன்படுகிறது என்று தான் கூறவேண்டும்.

ஸ்கிரீன் ஷேர் வசதி

ஸ்கிரீன் ஷேர் வசதி

இந்நிலையில் ஸ்கைப் வீடியோ காலில் புதிய ஸ்கிரீன் ஷேர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,இந்த வசதி கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருகக்கும் என்று தான் கூறவேண்டும்.

செல்போனின்  திரையில் தெரியும் தகவல்கள்

செல்போனின் திரையில் தெரியும் தகவல்கள்

இப்போது ஸ்கைப் வீடியோ காலில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஸ்கிரீன் ஷேர் வசதி மூலம் உங்கள் செல்போனின் திரையில் தெரியும் தகவல்கள், செட்டிங்க்ஸ்களை இனி நேரலையாக உங்கள் நண்பர்கர்களுக்கு காட்டமுடியும்.

 புதுப்புது அப்டேட்

புதுப்புது அப்டேட்

மேலும் இந்த வீடியோ கால் செயலியில் முன்னனி நிறுவனமாக இருக்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய ஆப் வசதிகள் வரத்தொடங்கிவிட்டது, எனவே பயனாளர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது ஸ்கைப் நிறுவனம்.

 50பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி

50பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி

இந்நிறுவனம் இதற்குமுன்பு 50பயனாளர்களுக்கு ஒரே நேரத்தில் கால் செய்யும் வசதி கொண்டு வந்தது, இது அதிக வரவேற்பை பெற்றது என்றுதான் கூறவேண்டும். அந்தவகையில் தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் ஸ்கைப் மூலம வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை தாக்க வரும் விண்கல்! எகிப்திய கடவுள் பெயர் சூட்டல்..!பூமியை தாக்க வரும் விண்கல்! எகிப்திய கடவுள் பெயர் சூட்டல்..!

அப்டேட்

அப்டேட்

மேலம் ஸ்கைப பயனர்கள் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்தால் மட்டுமே போதும் உடனே பயன்படுத்த முடியும், பின்பு பயன்படுத்துவதற்கு இது மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!சர்வதேச அளவில் தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!

எப்படி பயன்படுத்தவேண்டும் ?

எப்படி பயன்படுத்தவேண்டும் ?

இதனை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றால், ஸ்கைப் வீடியோ கால் செய்யும்போது, அடிப்பக்கத்தில் மூன்று புள்ளிகள் ஆப்ஷன் காட்டும்,அதனை கிளிக் செய்து, ஸ்கிரீன் ஷேர் செய்யலாமா என்று தரையில் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும், அதை தேர்வு செய்தால் போதும், உடனே உங்கள் செல்போனில் உள்ள தகவல்கள் மட்டும் செட்டிங்க்ஸ் போன்றவற்றை மறுமுனையில் இருக்கும் நண்பருக்கு எளிமையாக காட்டலாம்.

ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.!ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.!

Best Mobiles in India

English summary
Skype screen sharing on iOS Android user : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X