ஸ்கைப் புதிய அப்டேட் இப்போ ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கின்றது...
ஸ்கைப் அப்ளிகேஷனின் புதிய அப்டேட் மூலம் இப்ப நீங்க வீடியோ சாட் இல்லாமல் உங்களுக்கு பிடித்த வேறு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

பிக்சர் இன் பிக்சர் அம்சம் ஏற்கனவே ஆன்டிராய்டு டேப்ளெட்டில் இருந்தது, இந்த அப்டேட் போன்களுக்கு வர கால தாமதம் ஆகிவிட்டது. தற்போதிருக்கும் ஆன்டிராய்டின் புதிய அப்டேட்டில் ஸ்கைப் ஆப் புதிய அப்டேட் கிடைக்கின்றது.
இந்த அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் இன்ஸ்டன்ட் மெசேஜ்களில் பார்மேட் டெக்ஸ்ட் செய்ய முடியும், மேலும் ஐபோன் ஸ்கைப் பயனாளிகளிடம் இருந்து போட்டோக்களை பறிமாறிக்கொள்ள முடியும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆன்லைன் மூலம் ஸ்கைப்பில் டாக்குமென்ட் சாட் செய்ய முடியும். ஆபிஸ் ஆன்லைனின் புதிய அம்சமான டாக்குமென்ட் சாட் மூலம் ஆன்லைனில் மற்றவர்களுடன் வேலை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications