Just In
- 10 min ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 3 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 3 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
Don't Miss
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்கைபில் 3டி வீடியோ காலிங்!!!
இன்டர்நெட் இன்றைய மக்களின் அன்றாட வாழக்கையில் மிக்ப்பெரிய வகிக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ முன்பெல்லாம் போனில் தான் பேசு முடியும்.
இன்டர்நெட் மற்றும் தொழில்நுட்பத்தின் அசூர வளர்ச்சிக்கு பின்னர் வெளியூரில் இருப்பவர்களிடமோ அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களிடமோ பேசுவது எளிதாகிவிட்டது. அதவும் ஸ்கைப் போன்ற சேவைகள் இதை மிகவும் எளிதாக்கிவிட்டன.
ஸ்கைபில் உள்ள வீடியோகாலிங் மூலம் யாரிடம் பேசுகிறமோ அவர்களை திரையில் பார்த்துக்கொண்டே பேசலாம். இப்பொழது ஸ்கைப் 3டி வீடியோ காலிங் சேவையை உருவாக்கும் முயற்ச்சியில் உள்ளது. இப்பொழுது இருக்கும் 3டி டெக்னாலஜிகள் குறைவாக உள்ளதால் 3டி வீடியோ காலிங் தாமதமாகி வருகிறது.
மைக்கிரோசாப்ட் கார்ப்பரேஷனில் ஸ்கைபின் வைஸ் பிரஸிடென்டாக இருக்கும் மார்க் ஜில்லெட், 3டி வீடியோ காலிங்கான லேப் எக்ஸ்பிரிமென்ட் முடிந்து விட்டதாகவும் இதில் நிறைய ஸ்கிரீன் பிராகிரஸ் செய்ய வேணடும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் மக்கள் இப்பொழுது அதிகமாக 3டி டிவி மற்றும் கம்பியூட்டர்களை வாங்க தொடங்கிவிட்டனர் ஆனால் 3டி கேப்சரிங் சாதனங்கள் அதிகமாக இல்லை அதனால் எங்கள் மும்முரமாக வேலை செய்து வருகிறது என கூறினார். விரைவில் ஸ்கைபின் 3டி விடியோ காலிங் சேவை வரும் என்று எதிர்பார்க்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470