ஸ்கைப் லைட் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

தற்போது இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்து இடங்களிலும் ஸ்கைப் தனது புதிய சிறப்பம்சங்களை கொண்டுவந்துள்ளது. மேலும் இப்போது வந்துள்ள ஸ்கைப் லைட் செயில் புதிய ஃபர்ம்வேர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய அப்டேட் பொருத்தவரை பல நன்மைகள் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கைப் பொதுவாக அனைத்து இடங்களில் பயன்படும் விதமாக உள்ளது, மேலும் வீடியோகால் போன்றவற்றிக்கு இவைதான் மிகச்சிறந்தது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 ஸ்கைப் லைட்:

ஸ்கைப் லைட்:

கடந்த மாதம் வெளிடப்பட்ட ஸ்கைப் லைட் செயல்பாட்டிற்க்கு புதிய ஃபர்ம்வேர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல
மென்பொருள் மாற்றங்கள் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

மொபைல் டேட்டா:

மொபைல் டேட்டா:

ஸ்கைப் லைட் பொருத்தவரை வீடியோ சாட் போன்றவற்றை செய்யும் போது குறைந்தளவு மொபைல் டேட்டாவை தான்
பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணடர்நெட் வேகம் பொருத்து மிக அருமையாக செயல்படும் இந்த புதிய ஸ்கைப் லைட்.

50 லட்சம்:

50 லட்சம்:

தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட சில மாதங்களில் இதுவரை சுமார் 50லட்சத்திற்க்கும் அதிகமாக டவுன்லோடுகளை கடந்துள்ளது இந்த ஸ்கைப் லைட்.

ஆதார்:

ஆதார்:

ஸ்கைப் லைட் செயல்பாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க ஆதார் வேலிடேஷன் என்ற சிறப்பு அம்சம் இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது.ஆதார் பொதுவாக மக்களின் மிகப் பெரிய அடையாளத்திறக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது புதிய ஸ்கைப் லைட் செயலில் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்யவும், மற்றவர்களுடன் அதிக பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யவும் இவை உதவுகிறது.

அழைப்புகள்:

அழைப்புகள்:

ஆதார் எண் மூலம் ஒருமுறை உறுதி செய்துவிட்டால் அடுத்தடுத்து அழைப்புகளில் மீண்டும் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Skype Lite Gets Aadhaar Integration Letting Users Verify Identity on Video Calls ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X