Home
News

13000 அடி உயரத்தில் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன இளம்பெண்: இவ்வளவு ரிஸ்க் தேவையா?

13,000 அடி உயரத்தில், வானத்தில் பறந்து-பறந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன இளம்பெண்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68 வது பிறந்த நாளைச் சிறப்பாக கொண்டாடினார். பலரையும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவருக்காகவே பல மீம்ஸ்களில் அவர்களின் வாழ்த்தை அன்பாகத் தெரிவித்தனர்.

ஆனால் இவர்கள் அனைவரையும் மிஞ்சும் விதத்தில் இளம்பெண் ஒருவர் மோடிக்கு அவரின் வாழ்த்தைத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்து வருகிறார்.

13,000 அடி உயரத்தில், வானத்தில் பறந்து-பறந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன இளம்பெண். அமெரிக்கா வின் சிகாகோ நகரத்தில், இந்திய பெண் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க புது முயற்சியைக் கையாண்டிருக்கிறார்.

இந்திய ஸ்கை டைவர் ஷீதல் மகாஜன், சிகாகோ வானில் 13,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ் செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன் 68 வது பிறந்த நாளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அதை வீடியோவாக பதிவு செய்து ஷீதலின் முகப்புத்தகம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டிருக்கிறார்.

13000 அடி உயரத்தில் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன  இளம்பெண்.!

பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என அனைவரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

ஷீதல் மஹாஜன் ஸ்கை டைவிங்கிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Skydiver jumps from 13,000 feet in Chicago to wish PM Modi on birthday : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X