இந்த ஹெல்மெட்டை எவன்டா கண்டுப்பிடிச்சான்..?!

Posted By:

'தற்போதைக்கு' தமிழ் நாட்டுல பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ஹெல்மெட்..! அந்த அளவிற்கு தமிழக மக்களை போட்டு வாட்டி வதைக்கிறது 'கட்டாயம்' ஹெல்மெட் அணிய வேண்டிய சட்டம்.

இந்த மாதிரி சூடான சமயத்துல ரொம்ப கூலான ஒரு ஹெல்மெட்டை பற்றி தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம். ஒருவேளை இதை பார்த்த பிறகாவது ஹெல்மெட் மேல ஒரு 'காதல்' வருதானு பாப்போம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட் ஹெல்மெட் :

ஸ்மார்ட் ஹெல்மெட் :

இது தான் ஸ்கல்லி ஏஆர்1 - உலகிலேயே மிக ஸ்மார்ட்டான ஹெல்மெட்..!

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே :

ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே :

எதையும் தெளிவாக, துல்லியமாக காட்டக் கூடிய ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே..!

வைட் ஆங்கில் ரியர் வியூ கேமிரா :

வைட் ஆங்கில் ரியர் வியூ கேமிரா :

முழு விழிப்புணர்வுடன் இருக்க உதவியாக வைட் ஆங்கில் ரியர் வியூ கேமிரா..!

ஜிபிஎஸ் நேவிகேஷன் :

ஜிபிஎஸ் நேவிகேஷன் :

அட்டகாசமாக வழி காட்டும் ஆடியோ மற்றும் விஷூவல் ஜிபிஎஸ் நேவிகேஷன்..!

எரோடைனமிக் பாலிகார்பனேட் ஷெல் :

எரோடைனமிக் பாலிகார்பனேட் ஷெல் :

எடை குறைவான எரோடைனமிக் பாலிகார்பனேட் ஷெல்..!

வாய்ப்பே இல்லை :

வாய்ப்பே இல்லை :

புகை, பனி மூட்டம், கண் கூசும் ஒளி போன்றவைகளால் பாதிப்பு ஏற்பட இதில் வாய்ப்பே இல்லை..!

ப்ளூ-டூத் மற்றும் இன்டர்நெட் :

ப்ளூ-டூத் மற்றும் இன்டர்நெட் :

ப்ளூ-டூத் மற்றும் இன்டர்நெட்டை ஸ்மார்ட் போன் மூலம் கனெக்ட் செய்து கொள்ளும் வசதி..!

விஷூவல் டிஸ்ப்ளே :

விஷூவல் டிஸ்ப்ளே :

பின்னால் வரும் வாகனங்களை 'வசதியாக' பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தும் விஷூவல் டிஸ்ப்ளே..!

ஸைஸ் :

ஸைஸ் :

இது ஸ்மால் முதல் எக்ஸ்எக்ஸ்எல் ஸைஸ் வரை கிடைக்கின்றது..!

மியூசிக் :

மியூசிக் :

ஹெல்மெட் மாட்டிக் கொண்டே பாட்டுக் கேட்கும் வசதியும் இதில் அடக்கம்..!

கைகளை பயன் படுத்தாமல் :

கைகளை பயன் படுத்தாமல் :

தொலைப்பேசி அழைப்பு வந்தால் கைகளை பயன் படுத்தாமல் அப்பிடியே பேசிக் கொள்ளலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Skully AR-1 is the World's smartest motorcycle helmet.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot