விலை கொஞ்சம் ஒஸ்தி: ஸ்கல்கேண்டி இண்டி ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!

|

ஸ்கல்கேண்டி இண்டி ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ.10,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை கொஞ்சம் உயர்வாக இருந்தாலும் இதன் அம்சங்கள் சிறந்ததாகவே இருக்கிறது.

விலை கொஞ்சம் ஒஸ்தி: ஸ்கல்கேண்டி இண்டி ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!

ஹெட்போன் மற்றும் இயர்போன் வர்த்தகம் இந்தியாவில் நாளுக்கு நாள் மிக விரைவாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஏராளமான நிறுவனங்கள் தரமான மற்றும் மலிவு விலை ஹெட்போன் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. அந்த வரிசையில் ஸ்கல்கேண்டி நிறுவனம் தனது புதிய ஹெட்போன்களையும் இயர்போன்களையும் அறிமுகப்படுத்துகிறது. ஸ்கல்கேண்டி க்ரஷர் என்ற இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆடியோ தயாரிப்புகளின் பிராண்டாகும். இந்த சவுண்ட் சிஸ்டம் அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கின்றது. குறைந்த விலையில் பட்டையை கிளப்பும் வகையில் தனது ஆடியோ சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாம் பார்க்கலாம்.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இயர்பட்ஸ், இயர்போன்கள் ஆகியவைகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. விலைக்கேற்ப அம்சங்களோடு பல்வேறு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் ஏணைய நிறுவனங்களும் சாதனங்களை அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. இதில் ஸ்கல்கேண்டி நிறுவனமும் ஒன்று. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த இயர்பட்ஸ் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் அம்சங்கள் சிறந்ததாகவே இருக்கிறது.

விலை கொஞ்சம் ஒஸ்தி: ஸ்கல்கேண்டி இண்டி ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!

ஸ்கல்கேண்டி பயன்பாட்டின் கீழ் தனிப்பட்ட ஒலி அம்சத்துடன் நாய்ஸ் ரத்து தொழில்நுடபம் கூடிய அணுகலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ட்ரூ வயர்லெஸ் இயர்பட் இண்டி ஏஎன்சி ரூ.10,999 என்ற விலை வரம்பில் நாய்ஸ் ரத்து ஆக்டிவ் அம்சத்தோடு அறிமுகம் செய்ய உள்ளது. இன்டி ஏஎன்சி ட்ரூ பிளாக் மொழி ஆதரவோடு கிடைக்கும். மார்ச் 25 முதல் இதன் முன்கூட்டிய ஆர்டர்கள் Skullcandy.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.

அதேபோல் அனைத்து வகை பயனருக்கும் ஏற்றவாறு உண்மையான தனித்துவ அம்ச அனுபவத்தை ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ் வழங்குகிறது. ஸ்கல்கேண்டி ஆப் மூலமாக தனிப்பயனாக்கப்பட்ட சத்தத்துடன் நாய்ஸ் ரத்து தொழில்நுட்பத்தோடு இயர்பட்ஸ் கிடைக்கிறது.

ஏஎன்சி தொழில்நுட்பம் காண்பிக்கும் பிராண்டின் கீழ் உண்மையான வயர்லெஸ் இயர்பட் இதுவாகும். ஏஎன்சி தொழில்நுட்ப பிராண்டின் கீழ் உண்மையான வயர்லெஸ் இயர்பட் இதுவாகும். தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கல்கேண்டி செயலில் நாய்ஸ் ரத்து தொழில்நுட்பத்தோடு வருகிறது. இது சிறப்பான நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது.

விலை கொஞ்சம் ஒஸ்தி: ஸ்கல்கேண்டி இண்டி ஏஎன்சி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!

இண்டி ஏஎன்சி-ன் மேம்பட்ட பொருத்தம் குறித்து பார்க்கையில், இது சுற்றுப்புற சத்தம் கேட்கும் முறை, தனிப்பட்ட பயன்முறை திறன் ஆகிய ஆறுதல் வசதிகளை வழங்குகிறது. இது பயனருக்கான முழு கட்டுப்பாடு அணுகலை வழங்குகிறது. இன்டி ஏஎன்சி ஆன், ஐபிஎக்ஸ் 4 ஸ்வெட் எதிர்ப்பு, நீர் எதிர்ப்பு, வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்ச அணுகலை வழங்குகிறது. இதன் மொத்த பேட்டரி ஆயுள் 19 மணிநேரம் வரை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Skullcandy Launched its Indy ANC true Wireless Earbuds with Unique Listening Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X