Home
News

டிகிரி முடிக்க தேவையில்லை மைக்ரோசாப்டில் வேலை!!!

By Keerthi

இன்று உலகின் மிகப்பெரும் டெக் கம்பெனி எது என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் எளிதில் மைக்ரோசாப்ட் என்று சொல்லி விடுவீர்கள்.

இந்த மைக்ரேசாப்டில் வேலை செய்ய ஊழியர்களை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டால் பெரிய படிப்பு படித்து முடித்து அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது என்று கூறுவீர்கள்.

Click Here For New Smartphones, Tablets and Gadgets Gallery

டிகிரி முடிக்க தேவையில்லை மைக்ரோசாப்டில் வேலை!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

ஆனால், அதுதான் அங்கு இல்லை அங்கு நீங்கள் வேலை பார்த்திட டிகிரி கூட முடித்திருக்க தேவையில்லை.

அங்கு திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்குகிறது உங்களுக்கு நல்ல தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா அப்படியேன்றால் நீங்கள் மைக்ரோசாப்ட் எம்ப்ளாயி பாஸ்.

இதைபோல் திறமைகள் இருந்தும் எத்தனையோ பேர் நம் நாட்டில் படிக்கவில்லை என்ற காரணத்தால் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஒரு என்ஜினீயரிங் டிகிரியை மட்டும் கையில் வைத்து கொண்டு வேலை தேடினால் எப்படி கிடைக்கும் திறமை என்று ஒன்று இருப்பதையே நாம் மறந்து விடுகிறோம் நண்பா.

இங்குதான் ஒரு அரசாங்க வேலை கிடைத்துவிட்டால் போதும் சாகும் வரை நமக்கு கவலையே இல்லை என பலர் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் ஆனால் வெளிநாட்டில் திறமை இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை மொத்தமும் முடிந்துவிடும்.

நம்நாடும் எப்போது திறமைக்கு மட்டும் வேலை கொடுக்கிறதோ அப்போது மட்டும் இந்தியா வல்லரசாக முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X