TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
பிளாஸ்டிக் பூவை தலையில் வைத்துக்கொள்ள எந்தவொரு பெண்ணும் விரும்ப மாட்டாள் தான். ஆனால் இந்த 'செயற்கை பூவை' தலையில் வைத்துக்கொள்ள பெண்களுக்கு இடையே ஒரு யுத்தமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்த ரோஜாப்பூவில், அப்படி என்ன தான் பெரிய சமாச்சாரம் இருக்கு..!? - என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
உயிர் உள்ள செயற்கை :
ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தங்கள் நரம்புகள் வழியாக திரிக்கப்பட்ட மின்னணு சுற்றுகள் (electronic circuits threaded through their veins) கொண்டு 'உயிர் உள்ள செயற்கை' ரோஜாச்செடி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இயற்கை மின்னணுவியல் :
சுவீடன் நாட்டில் உள்ள லிங்க்ஓபிங் பல்கலைக்கழகத்தை (Linköping University) சேர்ந்த இயற்கை மின்னணுவியல் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த சாதனையை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திறன் :
தீவிர கண்காணிப்பு மற்றும் தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டு மூலம் ஒளிச்சேர்க்கை தட்டி எழுப்பபட, செடி வளரும் திறன் உருவாக்க சக்தி சாத்தியமாகி உள்ளது.
சாயல் :
மின்சாரம் பயன்படுத்தி 'உயிருள்ள செயற்கை ரோஜா'வின் இலைகளில் சிறிய அளவிலான சாயல்களை ஏற்படுத்தும் வண்ணம் இந்த ஆராய்ச்சி வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிவகை :
இரண்டு வருடங்களாக நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியானது தாவரங்கள்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது.
அபிவிருத்தி :
தாவராங்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதின் மூலம் தாவரத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஜா செடி :
தாவரத்தின் சொந்த கட்டமைப்பு மற்றும் உயிரியலை பயன்படுத்தி செயற்கையாக இந்த ரோஜா செடியை உருவாக்கி உள்ளனர்.
சக்தி தாவரங்கள் :
இந்த ஆராய்ச்சியின் வெற்றி மூலம் 'சக்தி தாவரங்கள்' (Power Plants) பற்றி இனி யோசிக்க முடியும். அதாவது, இது போன்ற செடிகள் மூலம் பச்சை ஆண்டெனாக்கள் (Green antennas) அல்லது புதிய பொருட்கள் (Produce new materials) உற்பத்தி செய்ய முடியும்.
கருத்துப்படிவம் :
மேலும் இதுநாள் வரை மின்னணுவியல் மூலம் செடிகளை வளர்க்க முடியும் என்ற கருத்துப்படிவத்தை யாரும் முன்வைக்கவில்லை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!