சிரி அப்ளிக்கேஷனின் வியக்க வைக்கும் பதில்!

சிறந்த ஸ்மார்ட்போன் லுமியா-900 என்று கூறுகிறது ஆப்பிளின் சிரி அப்ளிக்கேஷன். ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன், தனது சிறந்த சிரி அப்ளிக்கேஷன் மூலம் உலகளவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற ஒன்று என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
ஆனால் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்ற கேள்விக்கு, லுமியா-900 என்ற பதிலை அளிக்கிறது. இந்த பதில் ஒரு நிமிடம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. இன்னும் வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால், இந்த பதில் மற்றவர்களுக்கு மட்டும் அல்ல ஆப்பிள் நிறுவனத்தையும் கூட ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கும்
என்று சொல்லலாம்.
ஆனால் சிரி தொழில் நுட்பம் எதையும் தன்னுடைய முடிவின் படி சொல்லவில்லை. தேடுதல் முடிவின்படியும் ( சர்ச் ரிசல்ட்), வாசகர்களின் கருத்துப்படியும் ஆப்பிளின் சிரி அப்ளிக்கேஷன் பதில் கொடுக்கிறது. இதில் இருந்து வெளியாகும் பதி்கள் எதுவும் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது போலத்தான் என்பது போல் தெரிகிறது.
கேள்வியை புரிந்து கொண்டு அதற்கு பதிலளிக்கும் இந்த சிரி தொழில் நுட்பம் கம்ப்யூட்டர் தானே தவிர, மனிதன் அல்ல என்பதை முதலில் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications