Home
News

திருமண விழா: அம்பானியிடம் ஜியோ குறித்து புகார் கூறிய புகைப்படகாரர்.!

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் ஆகவும் ஜியோ இருகின்றது. மேலும், வோட்இ ரோமிங் சேவையில் அதிகவே இணையத்திலும் இந்தியாவில் முதலிடத்தில் ஜியோ இருக்கின்றது. மேலும், சாலை மற்றும் ரயில்போக்குவரத்தின் போது, கால

இந்தியாவில் 4ஜி வோல்ட் ரோமிங் (அதிவே இணைய வேகத்திலும்), வாகனம், ரயில் போக்குவரத்தின் போதும் இணைப்பு துண்டிக்காமல் தொலைத் தொடர்பில் சேவை ஆற்றுவதாகவும் டிராய் ( ஜியோவை புகழ்ந்து தள்ளியிருந்தது. முன்னணி நெட்வொர்க் ஆகவும் ஜியோ இருக்கின்றது.

திருமண விழா: அம்பானியிடம் ஜியோ குறித்து புகார் கூறிய புகைப்படகாரர்.!

இந்நிலையில், தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது ஒரு போட்டோ கிராப்பர் ஜியோ நன்றாகவே வேலை செய்யவில்லை என்று புகார் கூறினார். இதை சற்றும் எதிர்பாக்காத நிகழ்வாகவும் அம்பானி அமைந்து இருக்கின்றது.

ஜியோ:

ஜியோ:

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் ஆகவும் ஜியோ இருகின்றது. மேலும், வோட்இ ரோமிங் சேவையில் அதிகவே இணையத்திலும் இந்தியாவில் முதலிடத்தில் ஜியோ இருக்கின்றது. மேலும், சாலை மற்றும் ரயில்போக்குவரத்தின் போது, கால் டிராப் ஆகாத நெட்வொர்க் என்றும் ஜியோ இருப்பதாக டிராய் (இந்தியா தொலைத்தொடர்ப்பு ஆணையம் ) தெரிவித்து இருந்தது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ கிகா பைபர், ஜியோ டாங்கிகள் உள்ளிட்டவை பல்வேறு நிறுவனங்களையும் ரிலையன்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக அம்பானி நடத்தி வருகின்றார்.

ஜியோ குறித்து புகார்:

ஜியோ குறித்து புகார்:

இந்தியா முழுவதும் ஜியோ நெட்வோர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சிலருக்கு ஜியோ சிம்கார்டு மற்றும் நெட்வோர் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரன்வீர்சிங்-தீபிகா படுகோன் திருமணம்:

ரன்வீர்சிங்-தீபிகா படுகோன் திருமணம்:

இந்நிலையலில், பாலிவுட் நடிகர், நடிகையரான ரன்வீர்சிங்-தீபிகாபடுகோன் கடந்த 14ம் தேதி நடந்தது. இதற்கு பிறகு மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிச.1ம் தேதி நடந்தது.

நிழ்ச்சியில் பங்கேற்றார் அம்பானி:

நிழ்ச்சியில் பங்கேற்றார் அம்பானி:

இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி- நீட்டா அம்பானி, மகள் ஈஷா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோர் இதில் பங்கேற்றனர். திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்து கொண்டனர்.

நகைச்சுவையாக புகார் கூறினார்:

ஜியோ நெட்வோர் தனதுக்கு சரியாக ஒர்க் ஆவது இல்லை என்று நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர் நகைச்சுவையாக புகார் தெரிவித்தார்.
அப்போது அம்பானி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்தபடி நடிகர் சஞ்ஜெய் தத் உடன் ஆரத்தழுவி சென்றுவிட்டார்.

Best Mobiles in India

English summary
sir jio nahi chal raha photographer tells mukesh ambani while clicking his family pictures : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X