எல்லாம் விதி, எல்லாருக்கும் இப்படி ஒருத்தர் சிக்கிடுறாய்ங்க..!!

By Meganathan
|

தொழில்நுட்பம் : அப்படினா என கேட்கும் விஷமிகள் இன்னும் இருக்க தான் செய்கின்றனர். தொழில்நுட்ப கருவிகளை பயன்பபடுத்துவதில் பெரும்பாலானோர் கருவிகளை குறித்து முழுமையாக அறிந்து கொள்வதில்லை. சிறு வயது முதலே அவர்களுக்கு இதில் நாட்டம் இருந்திருக்காது.

மெல்லிய ஸ்மார்ட்போன் : டாப் 10 பட்டியல்..!!

இதற்கு இப்போ எதுவும் செய்ய முடியாது என்றாலும், நம்மில் பலருக்கும் அவ்வாறு ஒரு நபர் நட்பு வட்டாரத்தில் இருக்க தான் செய்கின்றார். இவ்வாறு தொழில்நுட்ப ஆர்வமே இல்லாத ஒருவரின் அவதிகளை தான் இங்கு புகைப்படங்களாக தொகுத்திருக்கின்றோம்..

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

அவங்க பயன்படுத்தும் கருவியில் எந்த பிரச்சனை என்றாலும், உடனே அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்வது அவர்களது பழக்கமாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்விட்ச் ஆன் செய்தாலே பிரச்சனை சரியாகி விடும்.

செல்பீ

செல்பீ

உங்களிடம் புதிய ஸ்மார்ட்போன் இருந்தாலும் அதில் நீங்கள் செய்யும் மிக முக்கிய வேலை கால் செய்வது, மெசேஜ் மற்றும் செல்பீ எடுப்பது மட்டுமே.

கவலை

கவலை

நீங்கள் பயன்படுத்தும் கருவியில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டு, அது நிரந்திரம் ஆகிவிடுமோ எந்பதே உங்களின் மிக பெரிய கவலையாக இருக்கும்.

நண்பர்

நண்பர்

நிச்சயம் உங்களது நட்பு வட்டாரத்தில் ஒருவர் உங்களது டெக் கருவிகளை சரி செய்ய முன் வருவார்.

அப்படினா

அப்படினா

நீங்கள் பயன்படுத்தும் டெக் சார்ந்த கேள்விகளை கேட்டால், உங்களது பதில் பொதுவாக இதுவாக தான் இருக்கும். 'அப்படினா?'

டச் ஸ்கிரீன்

டச் ஸ்கிரீன்

டச் ஸ்கிரீன் போன் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என அதனினை நீங்கள் நீண்ட நாளாக வாங்கமலே இருப்பீர்கள்.

காலம்

காலம்

ஒரு வேலை புதிய போன் வாங்கினாலும் அதை பயன்படுத்த பல காலம் எடுத்து கொள்வீர்கள்

புரியல

புரியல

உங்களது நட்பு வட்டாரம் தொழில்நுட்பம் சார்ந்து ஏதும் பேசினால், அது குறித்து ஏதும் தெரியாமல் நீங்கள் அவதிப்படுவீர்கள்.

அம்சம்

அம்சம்

பலரும் புதிய சிறப்பம்சங்களை பார்த்து கருவிகளை வாங்கினால், உங்களது ஒரே கவலை அதன் பேட்டரி பேக்கப் மட்டுமே, நமக்கு பேட்டரி தானே முக்கியம் என்பது உங்களது வாதமாக இருக்கும்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உங்களால் நினைவில் வைத்து கொள்ள முடியாது, அதனால் ஒரே பாஸ்வேர்டினை எல்லா தளங்களிலும் பயன்படுத்துவீர்கள்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Signs You Are Seriously Technologically Challenged. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X