நீங்க செல்பீ அடிமையா என்பதை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
முன்பக்க கேமரா பயன்படுத்துபவர்கள் நிச்சயம் இதை படிக்கவும். இன்று இங்க நீங்க பார்க்க இருப்பது புகைப்படம் சம்பந்தப்பட்டது. இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை இது தாங்க, செல்பீ.
எங்கு பார்த்தாலும், எதை செய்தாலும் செல்பீ என உலகமே செல்பீ எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்த துவங்கி விட்டனர். சமீக வலைதளங்கள் மற்றும் செல்பீக்களை பதிவு செய்து கொள்ள செயலி வந்து விட்டதே செல்பீகளுக்கான முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றது. அந்த வகையில் நீங்கள் செல்பீ அடிமையா என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

செல்பீ
இருங்க பாஸ், முதலில் நான் செல்பீ எடுத்து கொள்கின்றேன், செல்பீ அடிமைகள் அதிகம் பயந்படுத்தும் வார்த்தை இது தான்.

செல்பீ
வீட்டில் இருந்து வெளியே செல்லும் முன் குறைந்தது 50 முதல் 60 செல்பீக்களை எடுத்திருப்பீர்கள்.

செயலி
செல்பீ அடிமைகளுக்கு பெரும்பாலும் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை அதிகம் பிடிக்கும்.

புகைப்படம்
எப்பவும் சுமாரான புகைப்படத்தை தான் க்ளிக் செய்திருப்பீர்கள்.

போஸ்
புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் கை தேர்ந்தவர்களாக இருப்பீர்கள்.

செல்பீ
வெளியில் செல்லும் போது எல்லா இடங்களிலும் செல்பீக்களை எடுத்து கொள்வார்கள், செல்பீ அடிமைகள்.

செல்பீ ஸ்டிக்
செல்பீ அடிமைகளுக்கு தகுந்த பிறந்த நாள் பரிசு செல்பீ ஸ்டிக் தான்.

கேமரா
போன் வாங்கும் போது முன்பக்க கேமரா நன்கு வேலை செய்கின்றதா என்பதா தான் பார்ப்பார்கள்.

செல்பீ
செல்பீ எடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்களை உங்களால் ஏற்று கொள்ளவே முடியாது.

ஸ்பாட்
செல்பீ எடுக்க அழகான பின்னணிகளை கண்டு பிடிப்பது தான் பெரும்பாலும் உங்களது வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications