டார்க் வெப் : யாரும் அறிந்திராத இணையத்தின் மறுப்பக்கம்.!!

Posted By: Staff

இண்டர்நெட் என்றால் கூகுள் தேடல் என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இன்றோடு இந்த நிலையை மாற்றி கொள்வீர்கள். இணையத்தில் 70 முதல் 80 சதவீத தரவுகள் டார்க் வெப் கொண்டிருக்கின்றது. இவை எதுவும் எளிமையாக பயன்படுத்த முடியாதளவு இருக்கின்றது.

டார்க் வெப் : யாரும் அறிந்திராத இணையத்தின் மறுப்பக்கம்.!!

தகுந்த மென்பொருள் அல்லது டார் பிரவுஸர் போன்றவைகளை கொண்டு பயன்படுத்த கூடிய டார்க் வெப்' இல் சட்ட விரோதமான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தரவுகளும் இருக்கின்றன. இங்கு டார்க் வெப் குறித்து யாருக்கும் தெரியாத விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பணம்

1

டார்க் வெப்'இல் பயன்படுத்தப்படும் பணம் ஆனது பிட்காயின் என அழைக்கப்படுகின்றது. டிஜிட்டல் கரண்ஸி என்ற பிட்காயின் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும். இதோடு பிட்காயின் கொண்டு பணத்தையும் மாற்ற முடியும்.

ஆபாசம்

2

டார்க் வெப் தளத்தில் அதிகப்படியான தரவுகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கின்றது. அனைத்து வித ஆபாச தரவுகளையும் டார்க் வெப்'இல் தேட முடியும் என்றாலும், இவை சட்ட பூர்வமாக தேட அனுமதி கிடையாது.

ஹேக்கிங்

3

டார்க் வெப் மூலம் ஹேக்கர்களை கண்டறிவது மிகவும் எளிய காரியம் ஆகும். டார்க் வெப் தளம் முழுவதும் ஹேக்கர்கள் இருப்பதால் இவர்களை கண்டறிதல் எளிய விஷயமே.

சூதாட்டம்

4

அனைத்து விதமான சூதாட்டங்களுக்கும் ஏற்ற தளமாக டார்க் வெப் இருக்கின்றது. அனைத்து வித விளையாட்டு போட்டிகளும் சூதாட ஏற்ற இடம் டார்க் வெப் என்றும் கூறலாம்.

ஆயுதம்

5

சட்ட விரோதமாக ஆயுதங்களை வாங்க வேண்டும் எனில் டார்க் வெப் சரியான இடம் எனலாம்.

ஹிட்மேன்

6

நம்ம ஊர்களில் சொல்லப்படும் கூலிப்படை அல்லது ரௌடிகளை கண்டறிதல் மற்றும் அவர்களை கொண்டு ஏதேனும் செய்ய டார்க் வெப் ஏற்ற தளம் ஆகும். எனினும் இவைகளை மேற்கொள்ள அதிக பணம் அல்லது பிட்காயின்கள் தேவை ஆகும்.

கோட்பாடுகள்

7

உலகின் அதிர்ச்சி நிறைந்த சதியாலோசனை கோட்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர் எனில் டார்க் வெப் ஏற்ற தளம் ஆகும்.

போதை மருந்து

8

சட்ட விரோதமாக போதை மருந்துகளை வாங்கவும் ஏற்ற இடமாக டார்க் வெப் இருக்கின்றது. முன்பு குறிப்பிடப்பட்டிருந்த தீயவைகளை போன்றே டார்க் வெப் மூலம் அனைத்து வித போதை மருந்துகளையும் வாங்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Shocking Things You Didn't Know About Dark Web in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot