Home
News

கதிகளங்க வைக்கும் சாம்சங் ஆயுதங்கள்..!!

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளராகவும், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக அறியப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் மறுப்பக்கத்தை தான் தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள். தொழில்நுட்ப சந்தை இல்லாமல் தென் கொரிய நாட்டின் சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு வரும் மற்றொரு வியாபாரம் மற்றும் அவை குறித்த பல தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

ஆயுதம்

ஆயுதம்

ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் சாம்சங் நிறுவனம் கண்கானிப்பு, வானியல், ஆட்டோமேஷன் மற்றும் ஆயுத தொழில்நுட்பம் போன்றவைகளை தயாரித்து வருகின்றது.

துவக்கம்

துவக்கம்

அதன் படி சாம்சங் டெக்வின் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு துறையில் பல்வேறு ஆயுதங்களை தயாரித்திருக்கின்றது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சாம்சங் உருவாக்கும் ஆயுதங்களை தற்சமயம் போலாந்து, துருக்கி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஹோவிட்ஸர்

ஹோவிட்ஸர்

சாம்சங் டெக்வின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த அதிநவீன டேங்கர் தான் கே9 தண்டர். இந்த டேங்கர் அதிவேக தாக்குதல் செய்வதோடு எதிர் தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

கே10 ஏஆர்வி

கே10 ஏஆர்வி

முற்றிலும் தாணிங்கி முறையில் இயங்கும் ரோபோட்டைஸ் செய்யப்பட்ட ஏஆர்வி டேங்கர் தான் கே10.மேலும் இது வெடி பொருட்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

கே77 எஃப்டிசிவி

கே77 எஃப்டிசிவி

ஆர்டில்லரி ஃபையர் டைரக்ஷன் சென்டர் வாகனமானது அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு எவ்வித சூழ்நிலைகளிலும் சிறப்பான தாக்குதல்களை மேற்கொள்ளும்

கே55ஏ1 ஹோவிட்ஸர்

கே55ஏ1 ஹோவிட்ஸர்

கே55ஏ1 வகை ஹோவிட்ஸர் டேங்கரானது நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேடிக் கன் லேயிங் சிஸ்டம், ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவைகளை கொண்டிருக்கின்றது.

கே56 ஏஆர்வி

கே56 ஏஆர்வி

வெடிபொருட்களை விநியோகிக்க பயன்படுத்தப்படும் கே56 வகை ஏஆர்வி டேங்கர்கள் ஆயுத பலத்தை கூட்டுவதில் வேகமாக செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Shocking Side of Samsung's Hi Tech Military Weapons. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X