சீன கடல் சீற்றத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ கலெக்ஷன்

Posted By:

கடல் சீற்றம் அபாயகரமானது பல உயிர்களை நொடியில் பறித்து கொள்வதோடு, பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்திவிடும். கடல் சீற்றம் பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வளவு ஆபத்தான கடல் சீற்றத்தின் போது பிடிக்கப்பட்ட த்ரில்லிங்கான போட்டோகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பைக்

#1

ஒவ்வொருவர் முகத்திலும் மரண பீதி தெரிகின்றதா

ஓடு

#2

இவர்கள் உயிர் பிழைத்திருப்பார்களா

போட்டோ

#3

உங்களின் கடமை உணர்ச்சி அபாரமாக உள்ளது

சீற்றம்

#4

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

நீர்

#5

அருகில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ

டாப்

#6

பறவை கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த போட்டோ எப்படி இருக்கு

பின்

#7

பெரும் சீற்றத்துக்கு பின் எடுக்கப்பட்டது

அலை

#8

பெரும் அலைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளது

டைம்

#9

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

பயம்

#10

எப்படி பயமே இல்லாமல் போட்டோ எடுக்கிறாங்க

முன்

#11

சரியான நேரத்தில் க்ளிக் செய்யப்பட்டது

ஏன்

#12

ஏன் இந்த வேலை

என்ன

#13

இங்க என்ன நடக்குது

கூல்

#14

இவங்க ரொம்ப எதார்த்தமாக இருக்காங்களே

ஓடு

#15

ஓடுங்க ஓடுங்க எல்லோரும் ஓடுங்க

கேமரா

#16

இந்த போட்டோ எடுத்தவரின் நிலைமை

அலை

#17

இந்த போட்டோ எப்படி

பாவம்

#18

நல்ல வேலை இதோட முடிந்தது

அற்புதம்

#19

இப்படி எல்லாம் செய்ய சொல்லி யாருமா சொல்றாங்க

அய்யோ

#20

இங்க என்னய்யா நடக்குது

ஸ்கை

#21

ஸ்மைல் ப்ளீஸ், ஸ்கை டைவிங் எப்படி

என்னவாம்

#22

என்னம்மா சாகசமா

கற்பனை

#23

நல்ல கற்பனை

ஜம்ப்

#24

நல்ல ஜம்ப், இப்படி தான் செய்யனும்

ஸீ ஸ்கேப்

#25

இந்த ஸீ ஸ்கேப் போட்டோ எப்படி இருக்கு

பார்க்கிங்

#26

நல்ல இடத்துல தான் பார்க் பன்னியிருக்கீங்க

போட்டோ

#27

ஏய் என்னய்யா பன்றீங்க

வெள்ளம்

#28

இது தான் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதா

பார்த்து

#29

பார்த்து பொருமையாக ஓடுங்க

சீற்றம்

#30

இது தான் கடல் சீற்றத்தின் உச்சக்கட்டம் போல

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Collection of Shocking photographs caught during heavy tidal waves
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot