அதிகமாக வீடியோ கேம் விளையாடினால் என்ன ஆகும் என்று பாருங்கள்

By Meganathan
|

இது வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கானது. அதிக நேரம் விளையாடுவது உடலுக்கு நல்லது, ஆனால் மைதானத்தில் விளையாட வேண்டும். அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதால் பல உடல் உபாதைகள் நேரும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடினால் ஏற்படும் பாதிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Play Station

Play Station

அதிக நேரம் ஜாய் ஸ்டிக் பயன்படுத்தி விளையாடும் போது கட்டை விரல்களில் அதிக பாரம் ஏற்பட்டு அவைகளால் பல தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏர்படும்.

Nintendinitis

Nintendinitis

அதிக நேரம் வீடியோ கேம் விளையாடும் போது உள்ளங்கை மற்றும் மணிக்கட்டில் வலி ஏற்படும்.

Seizures

Seizures

அதிகமாக வீடியோ கேம் விளையாடும் போது சிலருக்கு வலிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Addiction

Addiction

அதிக நேரம் விளையாடும் போது வீடியோ கேம்களுக்கு அடிமைகளாவதோடு இதனால் உடலின் எடை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்பு இருப்பதோடு பல உடல் கூறுகளுக்கும் வழி வகுக்கும்.

Mental Problems

Mental Problems

அதிகமாக வீடியோ கேம் விளையாடும் போது நேரம் தவறிய தூக்கம், அதிக கோபம் வருதல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Tetris Effect

Tetris Effect

அதிக நேரம் விளையாடினால் இந்த விந்தை ஏற்படும். இதன் மூலம் அதிக நேரம் ஒரு கேமை விளையாடி முடித்த பின் அதே விளையாட்டு நிஜ வாழ்க்கையிலும் பிரம்மையாக தோன்றும்.

Vision Problems

Vision Problems

அதிக நேரம் விளையாடினால் பார்வை கோளாறு ஏற்படுவது அனைவருக்கும் தெரியும், அதிக நேரம் எந்த ஸ்கிரீன்களை பார்த்தாலும் கண்களில் சோர்வு ஏற்படும், சில காலங்களில் இது கண் பார்வை கோளாறுகளுக்கு வழி வகுக்கும்.

Carpal Tunnel Syndrome

Carpal Tunnel Syndrome

அதிக நேரம் கைகளை அழுத்துவது மணிக்கட்டில் இருக்கும் முக்கிய நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Migraines

Migraines

அதிக நேரம் கவனிம் செலுத்துவது, அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் போது இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

Death

Death

இடை விடாது வீடியோ கேம் விளையாடும் போது மரணம் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம், உலகளவில் வீடியோ கேம் விளையாடும் போது பலர் மரணித்திருப்பதாக பல செய்திகள் இருக்கின்றன

Most Read Articles
Best Mobiles in India

English summary
Shocking Medical Conditions Caused By Gaming. Check out these Shocking Medical Conditions Caused By Gaming . This is interesting and you should definitely know this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more