Home
News

ஏலியன் தானா..?! கண்ணால் பார்ப்பது மெய்யா..?! பொய்யா..?

நம் கண்களுக்கு ஒன்று தெரிகிறது என்றால் அது நிஜம் என்று அர்த்தமில்லை. அதை அப்படியே நம்பி விட வேண்டும் என்றும் கட்டாயமில்லை. ஆனால், சிலவற்றை நம் கண்கள் காணும் ஆனால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயங்கும், கண்கள் நம்பாது..!

அப்படியாக சில கூகுள் ஸ்ட்ரீட் வியூ போட்டோக்களை (Google street view photos) உங்கள் கண்கள் மட்டுமில்லை யார் கண்களும் நம்புவதற்கு கொஞ்சம் தயங்கும் தான்.! முக்கியமாக 7-வது ஸ்லைடரில் வரும் கூகுள் போட்டோவை ஒன்றுக்கு இரண்டு முறையாவது பார்க்க வேண்டும்..!

சரி வாருங்கள் உங்கள் கண்களை சோதித்து பார்த்து விடலாம்..!

ஓய்வு..!

ஓய்வு..!

நாற்காலியில் ஏலியன்..!?

தயார் நிலை..!

தயார் நிலை..!

உலக போர் உறுதி..!

ஏலியன் அழைப்பு :

ஏலியன் அழைப்பு :

க்ராப் சர்க்கில் (Crop Circle)..!

நிலாவில்..!

நிலாவில்..!

ஒரு நிழல் உருவம்..!?

 நடு பாலைவனத்தில்..!

நடு பாலைவனத்தில்..!

ஒரு வேற்று கிரகவாச செய்தி..!

குண்டு வெடிப்பு..!

குண்டு வெடிப்பு..!

ஆனால் நிஜத்தில் இது வெறும் பறவை எச்சம்.

வேற்று கிரகவாசி..!?

வேற்று கிரகவாசி..!?

சைக்கிள் அருகே ஒரு குழப்பமான உருவம்..!

பிழை..!

பிழை..!

ஏதோ தவறு நடந்து இருக்கிறது..!

நன்றாக கவனிக்கவும்..!

நன்றாக கவனிக்கவும்..!

தலைக்கு மேல் பூனை அமர்ந்திருப்பதை..!

என்ன இது..?

என்ன இது..?

உலகின் மாபெரும் காதல் சர்ப்பம் இதுதானோ..?!

ஒன்று போல்.!

ஒன்று போல்.!

இரட்டையர்கள்..!

பரிதாபம்..!

பரிதாபம்..!

அடிபட்டு ரத்த வெள்ளத்தில் தவழும் மாடு..!

நடமாட்டம்..!

நடமாட்டம்..!

பட்டாம்பூச்சி..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here some Shocking and Unexpected Google Street View Photos. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X