ஐபோன் 6 மற்றும் ஆப்பிள் வாட்ச் - நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்

Written By:

ஐபோன் 6 அல்லது ஆப்பிள் வாட்ச் வாங்கி இருக்கின்றீர்களா, உங்களுக்கு தெரிந்திராத சில விப்பூட்டும் தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஆப்பிள் வாட்ச் கருவிகள் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்கிரீன்

ஸ்கிரீன்

ஐபோன் 5வுடன் ஒப்பிடும் போது 6 ப்ளஸ் போனில் 185% அதிக பிக்சல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

ஐபோன் 6 இல் ஹோம் ஸ்கிரீனினை லேன்ட்ஸ்கேப் மோடில் பார்க்க முடியும்.

பிராசஸர்

பிராசஸர்

ஏ8 புதிய சிப் 50% அதிக கிராபிக்ஸ் மற்றும் 20% வேகமான பிராசஸிங் கொண்டிருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

இம்முறை நீடித்த பேட்டரி பேக்கப் மற்றும் அதிக துள்ளியமான கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனை

விற்பனை

வழக்கம் போல ஐபோன் 6 விற்பனை உலகம் முழுவதிலும் சக்கை போடு போட்டதோடு விற்பனையிலும் முன்னிலை வகித்தது.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வாட்ச் கருவியை ஐபோன் 5 அல்லது அதற்கும் அதிகமான மாடல்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

க்ரவுன்

க்ரவுன்

ஆப்பிள் வாட்ச் மெயின் பட்டன் வலது புறத்தில் டிஜிட்டல் க்ரவுன் போன்று காட்சியளிக்கின்றது.

சென்சார்

சென்சார்

வாட்சின் பின்புறம் இருக்கும் நான்கு சென்சார்கள் இதய துடிப்பு, மற்றும் உடல் அசைவுகளை ட்ராக் செய்கின்றது.

பகிர்தல்

பகிர்தல்

நீங்கள் அனுமதியளித்தால் உங்களது இதய துடிப்பு படத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

டிக்டேஷன்

டிக்டேஷன்

நீங்கள் குரல் கொடுத்தால் ஆப்பிள் வாட்ச் ஸ்கிரீனில் டைப் செய்யப்பட்டு விடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Here you will find the shocking facts about iphone 6 and Apple watch. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot